அரசியல்

பின்னடைவுகளை மறைப்பதற்காக ஒற்றுமையை பற்றி பேசுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்!

நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியிலும் பிரதிநிதித்துவத்திலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.அதேநேரம் எமது கொள்கைகளையும், நேர்மையான அரசியல் செயல்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள், என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

சிறிதரன் ,சுமந்திரன் மீது பாய்கிறது தமிழரசு ஒழுக்காற்று நடவடிக்கை..

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொடராக ஏற்பட்டுள்ள தலைமை மற்றும் தேசியப் பட்டியல் விவகாரத்தினால் தமிழரசுக்கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாகவும் அதன் தொடராக மிக முக்கியமான தீர்மானங்களை முன்னெடுக்க தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களும் செயற்குழுவும் தீர்மானித்திருப்பதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது.இது குறித்து தெரியவருவதாவது,தேசியப்பட்டியலில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நியமிப்பதற்கு...

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

நாம் தமிழர் சீமான் அவர்களின் ஆதரவை பெற்ற கட்சியான தமிழ் தேசிய முன்னணி ஈழத்தில் பெருவெற்றி,இரு எம்பி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,இரண்டாம்கட்ட தலைவர்களும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளனர்.நாம் தமிழருக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.இரண்டுமே இளைஞர்களால் கட்டமைக்கப்பட்ட கடந்த பத்து வருடத்தினுள் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளாகும்.நிலையான தீர்வை அடிப்படை பிரச்சினைகளை அறிந்து,அதற்குரிய வரைபுகளையும் கொள்கையில் விட்டுகொடுக்கா தன்மையையும் கொண்டு...

சசிகலாவுக்கு நீதிகோரி யாழில் போராட்டம்,மக்களை இணைய கோரிக்கை..

மாமனிதர் ரவிராஜ் அவர்களது மனைவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளருமான சசிகலா-ரவிராஜ் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள ரவிராஜ் அவர்களது உருவச்சிலைக்கு முன்பாக அமைதி வழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது கொழும்பில் வைத்து ஆயுததாரிகளால்...

மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு நேர்ந்த கதி!

மாமனிதர் ந.ரவிராஜின் உருவச்சிலை கை,கால்கள் கட்டப்பட்டுள்ளது. முகம் கறுப்பு துணி கொண்டு மூடப்பட்டுள்ளது.நேற்று இரவு சசிகலா ரவிராஜ் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வெளிப்பாடாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது.வாக்கு எண்ணிக்கையில் வென்ற சசிகலா ரவிராஜ்,பின்னர் நியாயமற்ற முறையில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டதுடன்,தோல்வியடைந்திருந்த சுமந்திரன்,அவர் இடத்துக்கு வந்திருந்தமையும்,அதற்கு பின்னர் ஏற்பட்ட முறுகலில்,மக்களை விசேட அதிரடி படை...

தனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்

எமக்கு எதிராக பாரிய சதி என் அன்பு மக்களே விரைந்து முடிவெடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்..ஆதாரமாக எமது ஆதரவாளர் உறுதி படுத்தி தெரிவிக்கையில்உண்மை நான் நேரில் கண்ணால் பார்த்தேன்.. நகரசபை உறுப்பினர் சுபோதினி அவர்கள்...

வாய்ப்புக்களை வீணடித்த கூட்டமைப்பை முற்றாக நிராகரியுங்கள் – கவிஞர் தாமரை

கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ வாய்ப்புகளை வழங்கியாயிற்று இவர்களுக்கும் இவர்கள் சார்ந்த தமிழ்க் கூட்டமைப்புக்கும்.உருப்படியாக ஒன்றைக் கூட சாதிக்காததோடு அல்லாமல், இன அழிப்பு என்பதைக்கூட போர்க் குற்றமாகக் குறைக்க முயன்ற புண்ணியவான் இந்த சுமந்திரன்...ஒழுங்காக ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வைக்கத் துப்பில்லை, மீண்டும் தேர்தலுக்கு எந்த முகத்தைக் கொண்டு வருகிறார்கள் வாக்குக் கேட்டு ??? .சிங்களரைக் கூட நம்பி விடலாம்,...

கூட்டமைப்பு வென்றால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்கி எச்சரிக்கை

அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும்...

கடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறைந்த பட்சம் எங்களுக்கு நேர்மையாக இருந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். அரசியல் அரங்கில் என்ன நடக்கின்றது என்ற உண்மையை எங்களுக்கு சொல்லி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன் . ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பையாவது...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்