யார் இந்த ஹோமோ நலேடி (Homo Naledi) ?

சுமார் ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பாலூட்டிகளின் உயர் பிரிவைச் சார்ந்தஒரு ஆபிரிக்க இனம் தன் இரு கால்களைப் பயன்படுத்தி நமிர்ந்து நடக்கத் தொடங்கியது. இரு பாத நடையின் விளைவாக பல அனுகூலங்கள் அதற்கு ஏற்பட்டது. ஒட்டு மொத்தத்தில் இந்த இனம் இன்று உலக உயிரினங்களின் உச்ச நிலையை அடைந்ததற்கு இதன் இருபாத நடை பெரும் பங்கினை ஆற்றியது என்பதுஎல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்...

மூலகங்களின் இணைவே உலகின் பொருட்கள்

உலகில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் 118 பொருட்கள்தான் மூலப்பொருட்கள். அவை மூலகங்கள் என்றழைக்கப்படும். இந்த மூலகங்களின் கூட்டுத் தான் இத்தனை ஆயிரம் பொருட்களும். எடுத்துக்காட்டிற்கு நீரை எடுப்போமானால், அது முதல் மூலகமான நீர்வளியின் (hydrogen) இருஅணுக்களினதும் உயிர்வளியின் (oxygen) ஒரு அணுவினதும் இணைவால் ஆன ஒரு பொருள்.அப்படியான இரண்டோ அதற்கு மேற்பட்ட மூலகங்களினதோ இணைவேதான் உலகின் இந்த பல்லாயிரம்...

யாழ் உவர் நீரை உள்வாங்கும் யாழ். நிலக்கீழ் நீரமைப்பு

சிறந்த மேட்டுப் பயிர் செய்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழுகின்றது யாழ் குடாநாடு.வளமான நிலங்களும் பயிர் செய்கையாளர்களின் கடும் உழைப்புமே இதற்கான காரணிகள். யாழ்ப்பாணப் பயிர்செய்கையை பார்த்து வியந்த சிலர் அதை தோட்ட வளர்ப்பியல் கலை என்று புகழ்ந்ததைக் கேட்டிருக்கின்றேன்.ஆண்டில் சுமார் 50 அங்குல மழை வீழச்சி இங்குண்டு. அதில் 87 சதவீத மழை ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில்தான் பெய்யும். இந்த நீரே...

ஆண்டு என்றால் என்ன?

ஒரு கோள் கதிரவனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு தேவைப்படும் காலத்தையே ஒரு ஆண்டு என்பார்கள். பூமி ஒருமுறை சுற்றிவர 365.2425 நாட்கள் தேவைப்படுகிறது. இதையே நாங்கள் பூமியின் ஒரு ஆண்டு என்போம். இந்த வரிசையில் கதிரவனுக்கு அண்மையில் உள்ள கோள்களான புதனுக்கும் சுக்கிரனுக்கும் பூமியின் ஒரு ஆண்டுக்குக் குறைந்த காலமே தேவைப்படுகிறது. பூமியிலும் தொலைவிலுள்ள செவ்வாய்க்கு கிட்டத்தட்ட பூமியின் இரண்டு...

யாழ் குடாவின் நீர் வளம்.

விவசாயமே இக்குடா நாட்டின் பொருளாதாரத் தளம். இங்குள்ள விவசாயக் கட்டமைப்பிலேயே ஒரு உயர்ந்த தன்மை காணப்படுகிறது. அதை விவசாயம் என்று சொல்வதிலும் பார்க்க தோட்டக் கலை என்பதுதான் சாலப் பொருந்தும்.. உலர் வலயத்தில் ஆறுகளோ அருவிகளோ இன்றி மழை நீரை மட்டும் நம்பி உள்ள பிரதேசம் மட்டும் அல்ல, இது நீர்த் தேக்கங்கள் எதுவுமே அமைக்க முடியாத அளவுக்கு சமதரை அமைப்புக் கொண்ட...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்