Home அலசுவாரம்

அலசுவாரம்

கொரானா வைரஸ்

மீண்டும் அலசுவாரம் -3மட்டைக்கிளக்கான்.உலக முழுவதிலும் தற்போது கொரானா வைரஸ் பற்றியே பேசப்படுகிறது. உலகம் ஸ்தம்பித நிலைக்கு வந்துவிட்டது. பாடசாலைகள், பொது வணக்கஸ்தலங்கள், விமான நிலையங்கள், மக்கள் கூடுமிடங்கள், வியாபார ஸ்தலங்களென எங்கும் தற்காப்பு...

திராவிடம் செய்த துரோகம்

தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போதிய பணபலத்தோடும் ஊடகங்களின் உதவியுடனானபிரச்சார பலத்தோடும் பெருந்தலைவர்கள் வரும் தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு பணங்கொடுத்து ஆட்களைத் திரட்டி சனநெரிசலை...

மாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்

அலசுவாரம் வாசகர்களுக்கு புனித நத்தார் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இன்னும் இரு வாரங்களுள் நிறைவெய்த விருக்கும் 2015 குறிப்பிடத்தக்க நன்மைகளெதையும் தமிழ் மக்களுக்கு விட்டுச் செல்லாவிடினும் ஓர் அமைதியான சூழலை எமது தாயகத்தில் உருவாக்கிவிட்டே...

மாவீரம் போகவில்லை

வடக்கு முதல்வருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்குமிடையே தேவையற்ற முரண்பாடுகள் உருவாகி அதனைப் பத்திரிகைகள் வேறு ஊதிப் பெரிது படுத்திக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மாவீரர் நினைவு வாரம்வந்திருக்கிறது. சிவ பூசைக்குள் கரடி...

முதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிரணியின் அரசியற் துறைப் பொறுப்பாளராயிருந்த தமிழினியும் மற்றுமோர் விடுதலைப் போராளியான தாருஜாவும் மிக இளம் வயதில் மரணத்தைத் தழுவிக்கொண்டது மிகவும் வேதனையளிப்பதாகவுள்ளது. அவர்கள் பல துன்பங்களைத் தாங்கி அந்த...

மாவீரர்களைப் பிரிக்காதீர்!

மாவீரர் தினம் வரப்போகிறது இந்த முறை இரு பிரிவுகளாகப் பிரிந்து லண்டனில் அதனை நடத்தப்போகிறர்ர்களாமென்று தெரிய வருகின்றது. யூரோப்பில் பலநாடுகளிலும் இவ்வாறு தனித்தனியாக நடப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதில்லை, ஆனால் யுகேயில் இவ்வாறு நடக்கப்...

வழுவல் அள்ளிய குரங்காய்விட்ட பெரும்பான்மை

போர் முடிந்துவிட்டது, சமாதானம் பிறந்து விட்டது, நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என்பதை ஆராய்வதுதானாம் அரசாங்கம் அமைத்த தெரிவுக்குழுவின் நிகழ்ச்சி நிரல். கொழும்புத் தமிழ் ஊடகமொன்றிற்கு கூட்டணித்தலைமை கொடுத்த செய்தியொன்று இப்படிக் கூறுவதாக...

தன் வலிமையை இனங்காட்டும் தமிழர் தேசியம்.

  இது அலசுவாரத்தின் நூறாவது தொடர். நான் சில அத்தியாய இலக்கங்களைக் குறிக்க மறந்ததால், சில அத்தியாயங்கள் மீண்டும் அதே இலக்கங்களிலேயே வெளிவந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் பிரசுரமான அத்தியாயங்கள் நூற்றிலும் அதிகம். அந்தத் தவறுகளுக்கு...

தமிழர் தேசியக் கோரிக்கையின் அவசர அவசியம்

  அலசுவாரம் - 98 யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒன்பதாகவிருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஐந்தாகக் குறைக்கப்படப் போகிறது.  இனச்சுத்திகரிப்பின் மிகப்பிரதான நடைமுறையான இந்தப் பிரதிநிதித்துவக் குறைப்பு மிக இலகுவாக நடந்தேறியிருக்கிறது.   முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகத்...

தேசியத்தைக் கெடுக்கும் சாதீயம்

அலசுவாரம் - 97 உள்ளுராட்சித் தேர்தல்கள் முடிந்துவிட்டன.  வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.  ஆனாலும் தீவுப்பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் மக்கள் கணிசமான அளவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பான ஆளும் தரப்புக்கும்...

அண்மைய பதிவுகள்

16,785FansLike
678FollowersFollow
3,245FollowersFollow

அரசியல் பதிவுகள்

உலகவலம்