அலசுவாரம்

பிரிட்டனில் அகல கால் வைக்கும் கொரானா! அரசு பின்னகர்வு!

இங்கிலாந்தில் இன்னொரு தேசிய முடக்கத்தை சுமத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய சுதந்திரங்களைக் குறைப்பதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் சுகாதார செலவுகள் குறித்து அக்கறை கொண்ட கன்சர்வேடிவ் சட்டமியற்றுபவர்களின் எதிர்ப்பை அரசு எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் இங்கிலாந்து ஏற்கனவே பெரும் ஆதரவை அதிகரிக்க ஒரு புதிய முடக்கம், நிதிஅமைச்சு மற்றும் இங்கிலாந்து வங்கி...

தீவிரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் – இராணுவத்தை இறக்கும் மக்ரோன்!

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட தளங்களைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் , மேலும் இரண்டு வாரங்களில் அதன் நகரங்களில் நடந்த இரண்டாவது கொடிய கத்தி தாக்குதலுக்குப் பின்னர் நாடு மிக உயர்ந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது. "அல்லாஹு அக்பர்" (கடவுள் மிகச் சிறந்தவர்) என்று கூச்சலிட்ட ஒருவர் ஒரு பெண்ணைத் தலையில் அடித்து இரண்டு...

கோட்டாபாயவுக்கு கொரானா! தனிமைப்படுத்தலில் சீன தூதுவர்!

சிறிலங்காவுக்கு வருகை தந்த அமெரிக்க இராஜங்க அமைச்சர் கோட்டபாயவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில்,சீனா தனது சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை அறிவித்துள்ளது.சிறிலங்கா வருகை தந்துள்ள சீன தூதுவர் கோட்டபாயவை சந்திப்பதை தவிர்த்துள்ளார். அமெரிக்க இராஜங்க அமைச்சர்,எந்தவித தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய கீழ்படியாமல் சிறிலங்கா வந்து ஒரே நாளில் கோட்டபாயவை சந்தித்து விட்டு திரும்பியமை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை சுட்டிகாட்டும் விதமாக புதிதாத...

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அலுவலகத்திற்கு தலைவரானார் ஈழத்துப்பெண்

ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களுடனான இன்றைய நோ்காணல்30.10.202001.ஏன் நீங்கள் உலகத்தமிழர் வம்சாவளி அமைப்பில் இருந்து பதவி விலகுறீங்கள். நானும் அதை ஏற்கவில்லை?புரிகிறது. ஆனால் இனப்படுகொலை நிரூபிக்கும் பணி தான் என்னுடைய முதன்மையான பணியாக இருப்பதால் அந்த முடிவை எடுக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல நான் தற்பொழுது முற்றுமுழுதான வேற்று இனத்துக்குரிய ஒரு அமைப்பில் இருப்பதால் அதை ஒரு...

பூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.

சீனாவின் இன்றைய அதிகாரம் குறித்து ஆராய்ந்த புகழ்பெற்ற மூலோபாயவாதியும், பூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வையும்விடுதலைக்காகப் போராடுகின்ற ஓர் இனம் பூகோள அரசியலில் துல்லியமான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குலக மாமேதைகள் கூறிய அறிவியற் சித்தாந்தங்களே இன்றைய உலக ஒழுங்கின் அச்சாணியாகத் திகழ்கின்றன.அமெரிக்க மூலோபாயவாதி 'அல்பிறெட் தேயர் மாகன்” அவர்களது மதிநுட்பமான எதிர்வுகூறல்கள், அவர் மறைந்து 100...

தலைவர் உள்ளாரா ?

உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை.அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது).இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும்...

பயங்காரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா?

போராளிகளின் தடை நீக்கப்படுமா.?அதற்கு என்ன செய்யவேண்டும்.பதில் கூறுங்கள் மக்களே.!2009 இல் எமது ஆயுதங்களை மௌனித்தோம்.புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது கிளைக் கட்டமைப்பிடம்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் பாரிய பொறுப்பை ஒப்படைத்தோம்.சிலவருட சிறைவாழ்க்கையை முடித்துக்கொண்டு தாயகத்தைவிட்டு வெளியேறினோம்.இங்கே எமது கிளைக்கட்டமைப்புகள்தமக்குள் ஏற்பட்ட குரோதங்களால் எம்மை தமது தேவைகளுக்காக பயன்படுத்த தொடங்கினர்.தம்மை பெரும் தேசியவீரர்களாக வாய்ச்சவடால்விட்டு தமது தேசிய விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகுமாறு எம்மை...

ஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்!

தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபை தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான தங்கவேலாயுதம் ஐங்கரன் இன்று அறிவித்துள்ளார்.உண்மையில் என் இந்த பதவி விலகல் நாடகம் ஏன் ?ஒரு தவிசாளர் இரண்டு வருடங்கள் பெரும்பான்மை இன்றி வரவு - செலவுத்திட்டத்தை நிறைவேற்றமுடியும் ஆனால் அவரது பதவிக்...

அலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு

நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு சிறந்த மருத்துவர், ஒரு ஜோக்கர் அல்ல.( சில விஷயங்களை கன்னத்தில் அறைந்ததை போல் கூறியுள்ளேன்.. வேறு வழியில்லை )உங்களுக்கு சுனாமி தெரியும். அதன் அவல நிலை உங்களுக்குத் தெரியும்.அனுபவம் இருக்கிறது .. தன்னுடைய குடும்பத்தின் மரண அளவு தெரியும் .. அன்புக்குரியவர்களின் இறப்புகளைப் பார்த்துள்ளோம் , குடும்பத்தோடு இறந்தவர்களை கண்டுள்ளோம்.. அதே போல்...

போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை – ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றதுதமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம்,...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்