அலசுவாரம்

மதில் மேல் பூனை – சுமந்திரன்!

நடைபெற்று முடிந்த 20ம் திருத்தச் சட்டத்தை அரசு தரப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி  இருக்கிறது. இது எதிர்பார்க்கப்ட்ட வெற்றி தான் ஆனாலும் கடைசி நேரத்தில் காரியம் நழுவிப்போய் விடுமோ என்ற கலக்கம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக் ஷாவையும் களத்தில் குத்தித்து ஆதரவு திரட்டும் படி செய்திருந்தது. இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ம் திருத்தச் சட்டத்தை  எதிர்த்து வாக்களித்து...

“எங்கள் தமிழினம் தூங்குவதோ? சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ?”

மாண்டான் தமிழன் என்ற வரலாற்றை மாற்றி தேசங்கள் வென்று ஆண்டான் மீண்டும் என எழுதிட வாருங்கள்!“எங்கள் தமிழினம் தூங்குவதோ? சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ?” வாடி வாடி பாடினோம்.. போராடினோம்.. ஒரு நூற்றாண்டாக அழுதிடும் துயரம் எவர் செவியிலும் கேட்கவில்லை.எவர் விழிகளும் திறக்கவில்லை… இதயங்கள் கல்லாக மனிதம் உறங்கிக் கிடக்க நீள் துயர் தொடர்ந்து முகாரியில் எங்கள் ஈன சுவரங்கள்… எங்கள்...

திமுக – சிங்கள – சீன கூட்டு! உலக தமிழர்களை ஏப்பம் விட திட்டம்!

சிங்கள அரசை தி.மு.க ஆதரிப்பதற்கு காரணம் ஜகத்ரட்சகன் 26 ஆயிரம் கோடிக்கு அங்கு முதலீடு செய்வதால் தானா?அதிலென்ன சந்தேகம்? முற்றிலும் உண்மையான கூற்று!ஒரு சிங்கப்பூர் கம்பெனி வழியாக இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிக்காக சுமார் இந்திய பணத்தில் 26,950 கோடி முதலீடு செய்துள்ளார் திமுக வின் முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகன்.3.85 Billion USD = 26,950 Crore Rupeesதிமுக என்ற கட்சி...

திருந்துங்கடா டீ வாங்கி தாறம்! மலையகத்துக்கு ஒரு மடல்!

ஈழ தமிழ் அரசியலில் யாழ்ப்பாண மையவாதம் என்ற சொல்லை அதிகம் உச்சரித்த வாய்களில் மலையகமும் அடங்கும்.எந்த பஞ்சாயத்தில் சிக்கினாலும் தவறாமல் யாழ்ப்பாண மையவாதம் என்ற சொல்லை உச்சரித்து முக்தி பெற்றுவிடுகிறார்கள்.அண்மையில் முரளி - விஜய் சேதுபதி பிரச்சினைகளிலும் பரவலாக யாழ்ப்பாணத்தவர்களும் மலையகத்தவர்களும் மோதி கொண்டனர்.காலங்காலமாக மலையக தமிழர்களின் பொதுவான குற்றசாட்டு,யாழ் மையவாதம் சாதி பார்த்து தங்களை ஒதுக்கி வைக்கின்றது,தங்களை வடக்கத்தயான்...

ஈழம் சார் திரைபடங்கள் எப்போது? எதிர்ப்பில் காலம் கரையுமா!

"800" படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டார். இனப்படுகொலைக்கு வெள்ளை அடிக்கும் முத்தையா முரளீதரனுக்கு மிகச் சரியான எதிர்வினையைச் செய்திருக்கிறோம். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. தொடர்ந்து எதிர்வினையாற்றுவது மட்டுமே நமது கடமையா?. 1/ ஏன் நாம் ஈழ விடுதலைக்கு ஆதரவாக, இனப்படுகொலையை உலகுக்கு எடுத்து சொல்ல இதே சினிமா என்ற ஊடகத்தை பயன்படுத்தவில்லை. முரளிக்கு எதிராக இவ்வளவு தமிழர்கள் கூடுகிறார்கள்...

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா?

மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை. 2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்? அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987;ல் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும்...

முரளிக்கு தமிழர்கள் போட்ட தூஸ்ரா!

ஜல்லிக்கட்டு மாட்டுக்காக போராடுபவர்கள் ஏன் தண்ணிக்காகப் போராடவில்லை என்று அன்று கேட்டவர்கள்.முரளி படத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் ஏன் பல்கலைக்கழகத்திற்காக குரல் கொடுக்கவில்லை என்று இன்று கேட்கிறார்கள். அதுவும் இன்னும் சிலர் தமிழ்தேசியவாதிகள் “பாசிசவாதிகள்” “சங்கிகளைவிட பயங்கரமானவர்கள்” என்றெல்லாம் என்னென்னவோ கூறுகிறார்கள்.இவர்கள் எல்லாம் மலையில் ஒரு சிறிய கல்லை தமிழ் மக்கள் உடைத்துக்கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றல்ல (இலங்கை...

வந்தார்கள்,கொன்றார்கள் சென்றார்கள்!

இது ஜீனியர்விகடனில் மதன் எழுதிய “வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்” கதை அல்ல. இது அமைதிப்படை என்று வந்து அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு சென்ற இந்திய ராணுவத்தின் கதை. கொடுங்கோலன் என்றழைக்கப்பட்ட கிட்லர்கூட எதிரி நாட்டு மருத்துவமனைகளையோ நூலகத்தையோ தாக்கியது கிடையாது. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் யாழ் மருத்துவமனையைத் தாக்கி பல அப்பாவி தமிழ் மக்களை கொன்றார்கள். யாழ் மருத்துமனையில் மட்டும் படுகொலைகள் நிகழ்த்தப்படவில்லை....

கொரோனாவுக்கு நன்றி !

அக்டோபர் 21, 1987:முப 11 : 00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்த இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் ஆரம்பித்தது.முப 11 : 30 மணி – யாழ் மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது.பிப 13 : 00...

புரட்சிக்காரன் மனசு மென்மையானது…

1995 ஆம் ஆண்டின் மார்ச் முதலாம் நாள், யாழ் குடாநாட்டில் புலிக்கொடி பறந்த காலம். புலிகளிடம் போர் கைதிகளாக அகப்பட்டிருந்த சிங்கள படையைச் சேர்ந்த 16 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருந்தார்கள்.94 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தான் சந்திரிக்கா அம்மையார் “சமாதான புறா” என்ற அடைமொழியுடன் சனாதிபதி ஆகியிருந்தார். சந்திரிக்கா சனாதிபதி ஆனதுடன் புலிகளும் தன்னிச்சையாகப் போர்...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்