Home எழுதுவது என்னவெனில் ..

எழுதுவது என்னவெனில் ..

உனது நேரம் சரியானது தான்.

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான், ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது.!இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான், ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது…!ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான், ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே தொழில் கிடைக்கிறது…!இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான், அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது…!ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை...

இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது!

1984ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை “அமெரிக்க உளவாளிகள்” என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு.உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டது இந்திய அரசு.நான் அறிந்தவரையில் உளவாளிகள் என்று வெளியேற்றியவர்களை மக்கள் போராட்டம் காரணமாக மீண்டும் நாட்டிற்குள் வரவழைத்த ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே.அந்த வரலாற்று...

தமிழர்களின் அடுத்த தலைமுறை செய்யவேண்டியவை!

விடுதலை புலிகளை மனதார ஆதரிப்பவர்களில் இரண்டு வகை உண்டு. * முதல் வகையினர் புலிகளை மனதார ஆதரிப்பார்கள். ஆனால் அவர்களின் சில செயற்பாடுகளை புரிந்து கொள்வதில் சிரமப்படுவார்கள்.குறிப்பாக ‘ அரசியல் கொலைகளை ‘ . சராசரி மனித கொலையாக அதை அணுகி உளவியல்ரீதியான குற்றவுணர்வை கொண்டிருப்பார்கள். இனி அவர்கள் விடுதலை புலிகளின் வரலாற்றை ஆவணப்படுத்தும்போதோ அல்லது சாமானிய தமிழ் சமூகத்திற்கு கொண்டு...

வவுனியாவில் இன்று கூடுகின்றனர் தமிழரசு கட்சி தாத்தாக்கள்!

இன்று முற்பகல் 10.30 அளவில் தமிழரசு மத்தியகுழு இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின்னர் கட்சியின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் வெளியிடப்படுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடியுள்ளது.முன்னதாக, கடந்த 15 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், நடைபெற்று முடிந்த...

மாறாத மாற்றமும் மாயையும்..!

இந்த உலகம்,பிரபஞ்சம் எல்லாமே இருமை இயல்பில்தான் இயங்கி கொண்டுள்ளது.எல்லாமே இரண்டு இரண்டாக இருக்கும்.ஆனால் அவை ஒன்றை ஒன்று பற்றியே காணப்படும்.அதில் ஒன்று மாறாமல் இருக்க,அந்த மாறாததை பற்றி மாறுகொண்டிருப்பது இயங்கிகொண்டிருக்கும். இங்க இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற அத்தனையுமே அந்த இயல்புக்குள் அடங்கும்.உதாரணத்துக்கு கார் சில்லை எடுத்து கொண்டால்,அச்சு மாறாமல் அப்படியே இருக்கும்,சில்லு அதனை பற்றி சுத்தி கொண்டிருக்கும்.அது போலவே இருள் நிலையாக...

தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டுதலின் மகத்துவம்…!

உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடும் போராளிகள் எண் அதிஷ்ட மூட நம்பிக்கையில் வளராது மனஉறுதி,தன்னம்பிக்கை,இலட்சிய தாகம் கொண்டு போராடும் போராளிகளாக உருவாக வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் சம்பவம் தான் இது.போராளிகள் அதிஸ்டத்தில் சாத்திரத்திலும் நம்பிக்கைவைக்காமல் தன்னம்பிக்கை உடையவர்களாக மனஉறுதி கொண்டவர்களாக வளர்க்கவேண்டும் என்பதில் தேசியத் தலைவர் அவர்கள் தெளிவாகவும் மிகவும் உறுதியாகவும் இருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இது.1999ஆண்டு நடுப்பகுதி...

ஈழ சிறுமியிடம் தோற்ற தலைவர் அழகு…

தலைவர் மாமா..என்னம்மா..நீங்க பெரிய வீரன் எண்டு எல்லாரும் சொல்லினம் ஏலுமெண்டா கை மடிச்சு பாப்பமோ?தம்பியே என்னட்ட தோத்திடுவார் தெரியுமோ?ஓ உங்கட தம்பியே உங்களிட்ட தோத்திடுவாரா?சரி வாங்கோ மடிச்சு பாப்பம் என்ற தலைவர்..தான் இருந்த சோஃபாவை விட்டிறங்கி அவளுக்கு நிகராய் குழந்தை போல முழந்தாளில் நின்று கைமடித்து அவளிடம் தோற்றுப்போய்,அவள் வென்றதன் குதூகலத்தை தாய்க்கும் மேலாய் அனுபவித்து குழந்தை போல சிரித்த தலைவன்… தமிழருக்கு...

ஏலியன்கள் உஷார்…

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது திடீரென்று பல்டி அடித்த பப்புனவ ஏலியன் என்றேன். என்னை சகட்டு மேனிக்கு திட்டி நட்பை துண்டித்து கொண்டீர்கள். திமுக ஏலியன் சேனாதிபதிக்கும் துணை நின்றீர்கள்.. வேதனைதமிழி ஆராய்ச்சி டாக்குமென்டரி எனும் பெயரில் தமிழனுக்கு எழுத்துரு என்பது இல்லவே இல்லை முழுக்க முழுக்க அது ஏலியன்களின் பிச்சை.. அதாவது பாகிஸ்தான் ஏலியன் முதல் பல்லவ ஏலியன் வரை போட்ட...

“கடாபி” ஸ்டைலில் சிறிலங்காவில் குடும்ப ஆட்சி – மேற்குலகம் மகிழ்ச்சி

கோத்தபாயா ராஜபக்சா – ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுமகிந்த ராஜபக்சா – பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்சமல் ராஜபக்சா – நீர்ப்பாசன அமைச்சர்நாமல் ராஜபக்சா – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுசஷிந்திர ராஜபக்சா – உயர் தொழில்நுட்பம் -அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சுபசில் ராஜபக்சா – அமைச்சர் பதவிக்கு நிகரான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இவ்வாறு இலங்கை திறைசேரியின் 70%...

கூட்டமைப்பை புறக்கணிக்கிறோம் – ராஜபக்ச

தமிழ் தேசிய கூட்டமைப்பை தாண்டி எம்மால் தமிழர்களுக்கு தேவையானவற்றை வடகிழக்கில் செய்து கொள்ளமுடியும் என்றும் ஏற்கனவே ராஜபக்ச அரசு,தமிழர்களுக்கு நிறைய விடயங்களை செய்துள்ளது எனவும் இனியும் நாம் அவ்வாறே செய்து கொள்வோம் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வீதி அபிவிருத்தி,மின்சாரம் வழங்கல்,நீர் வழங்கல் என்று 30 வருட யுத்தத்தால் நலிவடைந்த வடக்கு கிழக்கை,நாம் ஓரளவு மீட்டு கொண்டுள்ளதாகவும்,இம்முறை தேர்தலில் கணிசமான தமிழர்கள் தமது...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்