எழுதுவது என்னவெனில் ..

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை – New Education Policy in India

National Education Policy ( NEP) System சரியில்ல system ah மாத்தனும்னு சொன்னவங்களாம் இப்போ Nep க்கு opposite ah பேசிட்டு வராங்க. ரொம்ப நாளைக்கு அப்றம் ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கு. அத பத்தி நல்லா ஆராய்ந்துட்டு, தெளிவா ஒரு பதிவு போடனுமேனு தான் இதை பற்றி நான் எங்கயும் பேசவில்லை. இப்போ பேச வேண்டிய கட்டாயம். Ok....

தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்..!

● கோபுரம் கட்டி உச்சத்தில் செம்பினை நட்டு வழிபடும் முறையை செய்திடுவோம் அது இடியை தடுத்து பலர் குடியை காக்கும் அதிசய அறிவியல் செய்திடுவோம்.● கோவில் சுவற்று கருங்கல் எல்லாம் மின்காந்த அலையை உமிழ்ந்திடுமேஅருகில் அமர்ந்து ஆசனம் இட்டால் மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே.● எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள் கூட சமநிலை அலைகளை பரப்புமடா அடித்தவன் காதில் தெறிக்கும் போது...

காவிரிபூம்பட்டினம்-ஈழம் சிறப்பு

சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் (185-193) காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகச் சிறப்பு மற்றும் ஈழம்பற்றிய குறிப்பு காவிரிப்பூம்பட்டினம் பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச்...

தேர்தல் வாக்களிப்பு நாள் கூட்டமைப்பு ஊடகங்கள் பரப்ப கூடிய வதந்திகள்

1)சுமந்திரன் வென்றால் , என்னை சர்வதேச குற்றவிசாரணைக்கு உட்படுத்திவிடுவார்- மகிந்த பதற்றம்2) கூட்டமைப்பை அடக்குவது புலிகளை அடக்குவதை விட கடினமானது - கோத்தா கொதிப்பு3) சுமந்திரன் வீட்டிற்கு முன்னால், வெடி பொருட்களுடன் தென்னிலங்கை பாதாள குழு உறுப்பினர் கைது. வெளிநாட்டு தமிழர் பணம் அனுப்பியதாக தெரிவிப்பு4) மாவை வீட்டிற்கு முன்னால் கிரனேட் வெடி குண்டு தாக்குதல்,5). 20 சீட்டும் கூட்டமைப்புக்கே,மலர்கின்றது தமிழர்...

சுமந்திரன் உட்பட கூட்டமைப்பை முழுமையாக நிராகரியுங்கள் – தமிழக தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

சுமந்திரன்,கூட்டமைப்பு மீதானதமிழக அமைப்புகளின் எதிர்ப்பின் அர்த்தம் என்ன?புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே முதன் முதலில் சுமந்திரன் மீதான எதிர்ப்பு ஆரம்பித்தது.அதன் பின்னர் ஈழத்தில் காணாமல்போன உறவுகள் போன்ற அமைப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஆரம்பித்தன.அடுத்து இப்போது சொந்த கட்சிக்குள்ளே இருந்தும் பங்காளிக் கட்சிகளிடமிருந்தும் சுமந்திரன் எதிர்ப்புகளை சந்திக்கிறார்.ஆனால் இவை எல்லாம் ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழரான சுமந்திரனை எதிர்ப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.அதேவேளை...

கடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால வாக்காளனாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறைந்த பட்சம் எங்களுக்கு நேர்மையாக இருந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். அரசியல் அரங்கில் என்ன நடக்கின்றது என்ற உண்மையை எங்களுக்கு சொல்லி இருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன் . ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பையாவது...

இதயங்களை துளைத்த இறுதி கணங்கள்,தன்னை தாண்டி தமிழரை நினைத்த தலைவர்…

நீண்ட 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு போராட்டத்தின் முடிவு ஒரு சில நாட்களாக ஒரு சில வாரங்களாக என்ற நிலைமையில் இருந்த அந்த நாட்கள்.எனக்கு நான் காயப்பட்டு வெளியேறுவதற்கு முன் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் வெளியேறுவதற்கு எண்ணவில்லை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாலை 4 மணி குண்டுச் சத்தங்கள் துப்பாக்கிகளும் இடைவிடாத சத்தங்கள் தான் அப்பொழுது அனைவருக்கும் நொடிப்பொழுதும் சொந்தமானது...எனக்கு அறிமுகமான...

இனபடுகொலையும் இந்தியாவின் இனதுரோகமும்…

இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்தே தமிழின படுகொலைகளை நிகழ்த்தின என்று நாம் கூறியபோது சிலர் அதை நம்ப மறுத்தனர்.பின்னர் மகிந்த ராஜபக்சா, கோத்தபாய ராஜபக்சே ஆகியோரும்கூட இந்திய அரசின் உதவியுடனே யுத்தத்தை வென்றோம் என்று கூறிய பின்னரும்கூட அந்த சிலர் நம்ப மறுத்தனர்.இப்போது இந்த உண்மையை ஈழத் தமிழர்களின் தலைவர் எனப்படும் சம்பந்தர் ஐயாவே ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார்.இலங்கை அரசு...

என்ன ம**க்கு வாக்கு கேட்டு வருகிறீர்கள்!

சம்பந்தர் ஐயாவின் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள்அவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களேஅப்புறம் பிரதமர் ரணில் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள்அவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களேஅப்புறம் பிரிட்டன் பிரதமர் கமரோன் காலை பிடிக்கச் சொன்னீர்கள்அவர்கள் அவர் காலையும் பிடித்து அழுது கெஞ்சினார்களேயார் யார் காலை எல்லாம் பிடிக்கச் சொன்னீர்களோஅவர்களும் அவ்வாறே அனைவரின் காலையும் பிடித்துக் கெஞ்சினார்களேஆனால் கடைசிவரை...

விமானங்களை அழித்து விடைபெற்ற பெரும் மறவர்கள்…

ஜூலை 24 2001..கட்டுநாயக்க விமான படைத்தளமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் ஆழ்ந்த அமைதியிலும் அதிகாலைத்தூக்கத்திலும் இருந்தது.அதிகாலை 3.30 மணிக்கு,கிழக்காசிய நாடொன்றிற்கு செல்லும் பயணிகள் விமானமும் கிளம்பிச்செல்கின்றது. தமிழர்களின் போராட்ட வரலற்றின் உச்சவீரம் வெளிப்பட்ட அந்தக்கணமும் வந்துசேர்கின்றது.நீண்ட , உறுதியான பலனாய்வுத்தகவல்களின் உதவியுடனும், நெஞ்சில் நிறைந்த வீரத்துடனும் 14 கரும்புலி வீரர்கள் கட்டுநயாக்க விமானப்படைத்தளத்தின் மீது அழித்தொழிப்பு தாக்குதலை ஆரம்பிக்கின்றனர்..தமிழர் பிரதேசங்களில் குண்டுமழை...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்