Home சமூகம்

சமூகம்

போதைபொருள் கடத்திய கழுகு கைது

பாதாளக் குழு ஒன்றின் தலைவராக கருதப்படும் அங்கொட லொக்காவினால், போதைப்பொருள் விநியோகத்திற்கு பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று நேற்று (30) மீட்கப்பட்ட நிலையில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த கழுகு, அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீகொட- நாவலமுல்ல மயான வீதி பிரதேசத்திலுள்ள அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு...

கனவில் பேசும் சம்பந்தர்..!

இதனை தென்னிலங்கை தலைமைகள்  முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்தமிழினத்தின்  தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வானத்தில் ஒலித்த தாய் தமிழ் – விமானி பிரியவிக்னேஷ் பின்னணி

தமிழாசிரியையின் மகன்... விமானி பிரியவிக்னேஷின் எளிய பின்னணி!சென்னை - மதுரை இண்டிகோ பயணிகள் விமானத்தில் காவேரி, கொள்ளிடம், திருவரங்கம் என்று தமிழகத்தின் முக்கிய இடங்களைச் சுட்டிக்காட்டி, தமிழில் வர்ணனை செய்த துணை விமானியின் வீடியோ இனையதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விமானங்களில் புறப்பாடு, வருகை, அவசர கால வழிமுறை போன்ற முக்கியமான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் பெரும்பாலும் ஆங்கில...

வேலியே பயிரை மேயும் புது சட்டம் – EIA draft 2020

கடந்த மாதம் Assam ல உள்ள ஒரு oil tank ல இருந்து oil leak ஆகி தீ பிடிச்சு ஒரு ஊரையே அந்த இடத்த விட்டு evacuate பன்றாங்க. (வெளியேற்றுராங்க). அதுக்கு முன்னாடி மாதம் விசாகப்பட்டினத்தில gas leak ஆகி பல பேரு ரோட்லயே மயக்கம் போட்டு விழறாங்க. இந்த மாதிரி பல சம்பவங்கள் இந்தியால நடந்துட்டு...

ஜப்பான் ஹொண்டா,கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம்..

ஜப்பானின் பிரபல ஹொண்டா மோட்டர் கம்பனி இரண்டு சக்கர வாகனங்களில் மோட்டார்பைக் உற்பத்தியில் சாதனை படைக்க நினைத்த காலம் அது.அந்தவேளையில் ஐரோப்பாவில் பெரும் உற்சாகமும வரவேற்பும் பெற்றிருந்த மோட்டார் பைக் ரேஸ் மிக கோலாகலமாக நடக்க தொடங்கிய காலம் அது என்பதால், அந்த போட்டிகளில் எந்த பைக் அதிவேகமாக ஓடி வெற்றி பெறுகின்றதோ அந்த பைக்கை தயாரித்த கம்பனியின் பைக்களே அமோகமாக...

படிப்பு தந்த வெட்டி கெளரவம்…

எதுடா நாகரீகம்...? .... - நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ???? ..... - எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ??? ..... - அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளாத்த்தங்கலா??? ... - எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ...

இன்று நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(16) காலை இடம்பெற்றது.வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டது.இவ் நிகழ்வில் ஆலய கணக்குபிள்ளையும்...

இந்த உலகம் யாருக்கானது..?

இந்த உலகம் யாருக்கானது?சரியாக பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.தோன்றிய நாள் முதல் தன் கட்டுப்பாட்டில் இந்த உலகை வைத்திருப்பது யார்?கடவுளா? கிடையாது.மனிதனா? கிடையாது.விலங்குகளோ, தாவரங்களோ கூடக் கிடையாது.வேற்றுலகமனிதர்களா? என்றால் அதுவும் கிடையாது.ஆனால், அவை தான் ஆகசிறந்த உலக உயிர் உருவாக்கிகள். உயிரிகள் வாழ அடிப்படையும் அவைகளே. அவ்வுயிர்களை அழித்தொழிப்பதும் அவைகளே.ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் கடவுள் எனவும் அவற்றைக்...

கிளிநொச்சியில் மாலைநேர கல்விநிலையத்துக்கு அடிக்கல்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒன்பதாவது மாலைநேரக் கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்ற கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது மாலைநேரக் கல்வி நிலையங்கள், கணிணி கற்கை நிலையம், பல்லைகழக மாணவர்களுக்கான கற்றலுக்கான உதவி, ஆசிரியர்கள் மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வுகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள், என கல்வித்துறையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின்...

7000 ஆண்டுகள் கழித்து உலகெங்கும் மனிதர்கள் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி

வானத்தில் அற்புதமான நிகழ்வு ஒன்று நடந்துகொண்டிருக்கிறது, சமீபத்தில் உலகம் முழுக்க நிறைய பேர் சமூக ஊடகங்களில் அதன் புகைப்படங்களை கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர். பூமியில் இருக்கும் மனிதர்கள் மட்டும் இல்லை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பவர்கள் கூட அதன் புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர்."Comet C/2020 F3 Neowise", உலகம் முழுக்க தெரிந்து கொண்டிருக்கும் இந்த "வால் நட்சத்திரம்"...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்