Home செய்திகள்

செய்திகள்

முரளிக்கு தமிழர்கள் போட்ட தூஸ்ரா!

ஜல்லிக்கட்டு மாட்டுக்காக போராடுபவர்கள் ஏன் தண்ணிக்காகப் போராடவில்லை என்று அன்று கேட்டவர்கள்.முரளி படத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் ஏன் பல்கலைக்கழகத்திற்காக குரல் கொடுக்கவில்லை என்று இன்று கேட்கிறார்கள். அதுவும் இன்னும் சிலர் தமிழ்தேசியவாதிகள் “பாசிசவாதிகள்” “சங்கிகளைவிட பயங்கரமானவர்கள்” என்றெல்லாம் என்னென்னவோ கூறுகிறார்கள்.இவர்கள் எல்லாம் மலையில் ஒரு சிறிய கல்லை தமிழ் மக்கள் உடைத்துக்கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றல்ல (இலங்கை...

பத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை!

ரொறொன்ரோ நகரத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான வார இறுதிகளில் ஒன்றிற்கு ஒரு தசாப்தத்திற்கும் பின்பாக, ரொறொன்ரோ பொலிஸ் சேவை 2010 ஜி 20 உச்சிமாநாட்டின் போது "தவறுகள் நடந்ததாக" ஒப்புக் கொண்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். "ஏற்றுக்கொள்ள முடியாத" நிலைமைகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். "தவறுகள் நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று ரொறொன்ரோ பொலிஸ்...

அமெரிக்க தேர்தல் – ஒரு பார்வை

5 வருசத்துக்கு ஒருக்கா இந்தியால ஒரு திருவிழா வரா மாறி 4 வருசத்துக்கு ஒருக்கா வர திருவிழா தான் US Presidential election. இந்த US தேர்தல பத்தி, UKல இருக்க ராஜா ல இருந்து Antarctica ல இருக்க பாண்டா வரைக்கும் ஒரு கருத்து கணிப்பு சொல்லும். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றது தான் இந்த அமெரிக்க...

பிரான்ஸ், COVID-19 தொற்றுநோய்; கடந்த 24 மணிநேர நிலவரம்!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 16 , 2020 வெள்ளிக்கிழமை122 பேர் மரணம்25,086 புதிய தொற்றுக்கள் உறுதிஇதுவரை….மொத்த...

பிரான்ஸ் சுகாதார அமைச்சர் உட்பட பல முக்கிய புள்ளிகள் வீட்டில் காவல்துறை திடீர் சோதனை

குடியரசின் நீதி மன்றத்தால் ஜூலை மாதம் திறக்கப்பட்ட நீதி விசாரணையின் ஒரு பகுதியாக, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் அலுவலகங்களிலும் வீடுகளிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது,பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Olivier Véranனின் வீட்டில் காவல்துறை திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.பிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிய...

லண்டன் ‘உயர் ஆபத்து’ அடுக்கு இரண்டிற்கு நகா்கிறது

நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் லண்டன் 'உயர் ஆபத்து' அடுக்கு இரண்டிற்கு நகருகிறது.லண்டனில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என எம்.பி-க்கள் தெரிவித்துள்ளனர்.லண்டன் நகரில் முதற்கட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.அதாவது லண்டன் உயர் எச்சரிக்கை...

ஊரடங்கு தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட மேலதிக தகவல்கள்

கொரோனா வைரசின் வீரியம் குறைந்தது 2021 ஆம் ஆண்டு கோடை காலம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.PCR உள்ளிட்ட கொரோனா தொற்று பரிசோதனைகள் இலவசம். ஆனால் பொது மக்களை ஒழுங்கமைக்க எந்த அமைப்பும் இல்லை. மிக கூட்டமாக இருந்தாலும் சமுக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் நின்று உங்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

பிரித்தானியாவில் கொரோனா அதிகரிப்பு

கொரோனா வைரஸ் அதிக அளவில் உள்ள பிரித்தானியா,ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வரும் வெள்ளிக்கிழமைமுதல் வேல்ஸுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.இன்று (14 அக்டோபர் 2020) பிரித்தானிய அரசு அறிவித்த தகவலின் படி மொத்தம் 19724 (நேற்று 17,234 ) புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளது.பிரித்தானியாவில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை...

கவிஞா் தாமரையின் வேண்டுகோள்

14.10.2020. விஜய்சேதுபதிஅவர்களுக்கு ஒருவேண்டுகோள் !என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக்...

நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் புதிய உறுப்பு நாடுகளாக பிரான்ஸ், பிரித்தானியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன.அத்துடன், குறித்த உறுப்பு நாடுகள் 3 ஆண்டுகளுக்கு...