Home செய்திகள் தாயகச் செய்திகள்

தாயகச் செய்திகள்

மாடுகள் மீது தாக்குதல்! பண்ணையாளர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் உள்ள மாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறு கூறி சிங்களவர்கள் சிலர் கத்தி,தடிகளுடன் வந்து அச்சுறுத்தி சென்றுள்ளனர்.கடந்த...

ஊடகவியலாளா் சுதந்திரம் பறிபோகிறதா?

மேய்ச்சல் தரை செய்திகளை வெளியிட்டதாக கூறி ஊடகவியலாளர் மீது தீவிர விசாரணை!மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் நடைபெறும் அத்துமீறிய காணி அபகரிப்பு மற்றும் அதன் ஊடாக பண்ணையாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகள் குறித்த செய்திகளை வெளியிட்ட...

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தைவளர்த்துவிட்டவர்களே பேரினவாதச் சிங்களவர்களே.

சிங்களப் பேரினவாதிகள் வடக்கு-கிழக்கு தமிழர்களை முஸ்லிம்களுடன் முடிஞ்சுவிடுகிற வேலையைப் பார்க்க அந்தரப்படுகிறார்கள்.அதன் வெளிப்பாடே இது.தீவிரவாதி சஹ்ரான் தலைமையில் கோத்தாவால் திட்டமிடப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு துணைபோன எவரும் இதுவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதனை ஆதாரமாக...

நீதிபதி இளஞ்செழியன் ஐயா தீர்ப்பு.

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல்...

இலங்கையில்மீண்டும் சமூக தொற்று! அமுலாகும் ஊரடங்கு உத்தரவு!

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிடிய பிரதேசத்தில் 39வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக அமுலாகும் வகையில் மினுவங்கொட, திவுலபிடிய ஆகிய பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்...

ஈழத்தமிழரின் இருப்பை இந்தியா பாதுகாக்க வேண்டும்! -சிறிதரன்!

எமது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் வணக்க நிகழ்வு நேற்று கிளிநொச்சி...

சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன்...

கூகிள் வரைபடத்தில் கூட சிங்கள மயமாகும் தமிழர் கிராமங்கள்?

சிங்கள பேரினவாத தொல்லியல் திணைக்களத்தால் பௌத்த மயமாக்கல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களின் புராதன வரலாற்றை கொண்ட முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர் மலை ஆதி ஐயன் ஆலயத்தில் கிராம மக்களால் நேற்றைய (01)...

ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக பணியமர்த்தப்பட்ட ஈழப்பெண்!

ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற அமைப்பான Alliance Creative Community Project (ACCP Global) கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களை ஜெனீவா சுவிட்சர்லாந்து மற்றும்...

ஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் இலங்கை புலனாய்வாளர்கள்!

கடந்த 21 ஆம் திகதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸில் உள்ள ஜெனிவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின் வீடுகளுக்கு சென்று இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்தி உள்ளதோடு...