Home செய்திகள் விசேட செய்திகள்

விசேட செய்திகள்

அறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்

அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் ஒன்றுதிரண்டனர் தமிழர்கள்.கொவிட்-19 சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் உணர்வெழுச்சியுடன்அறப்போராளி அம்பிகைக்கு ஆதரவாக ஒன்றுகூடி...

இனி என்ன செய்யப் போறியல் சொல்லுங்கோ?

இப்படி ஒரு ஜீவன் பிரித்தானியாவில இருக்கின்றா என்று கடந்த 27.02.2021 உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரியும்!பன்னிரண்டு வருடங்களின் பின்புP2P இல எழுந்த எங்கடை உணர்வெழுச்சியமீண்டும் அக்காவின் தியாகத்தோட அணைஞ்சு போக விடப்போறியளோ?!ஒன்பது...

நீதிகோரி உண்ண மறுக்கும் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியது

உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அம்பிகை அவா்கள்"நீதிகோரி உண்ண மறுக்கும் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியது"மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள இலங்கை அரசிற்கு மேலும் இன்னுமொரு கால அவகாசம் வழங்குவதை சர்வதேச நாடுகள்...

மௌனம் காக்கும் பிரித்தானியா?

மௌனம் காக்கும் பிரித்தானியா உடல் தளர்வுற்ற நிலையிலும் உண்ண மறுக்கும் அம்பிகையின் போராட்டம் 6 ஆவது நாளில்இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, இலங்கையை...

முகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவோம்

அன்பிற்கினிய உறவுகளே…! புதிய சமூக வளைத்தளமான TSU வலைத்தளத்தை தமிழர்களாகிய நாம் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் படுத்துவோம்.முகநூலுக்கு (Facebook) மாறாக எமது செயற்பாட்டை முன்நகர்த்துவதற்கும். எமது விடுதலைப்போராட்டம் சார்ந்த பதிவுகளையும், தேசியத்தலைவரின்...

சற்று முன்னா் அறிவிக்கப்பட்ட 04அடுக்கு திட்டம்- லாக் டவுன் எப்படி தளர்த்தப்படும்?

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் சற்று முன் அறிவித்துள்ள 4 அடுக்கு திட்டம்- லாக் டவுன் எப்படி தளர்த்தப்படும்?பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் - 19 கட்டுப்பாடுகளில் தளர்வை கொண்டுவரும் நோக்கில் பிரதமர்...

பிரித்தானியாவில் பைசரைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் ஒப்புதல்.

பைசரைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்பதல் அளித்துள்ளது.முன்னதாக கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரிட்டனில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர...

பாரிஸ் இல் தீ விபத்து 60தீயனைப்பு படையினர் களத்தில்.

பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர் அத்துடன் பல உடமைகளும் சேதமாகி உள்ளனநேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இத் தீவிபத்து இடம்பெற்றுள்ளது அதிகாலை இரண்டு மணி அளவில்...

பிரான்ஸ் நைஸில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் ஒருவர் தப்பியோட்டம்!

மாலை நைஸில் (ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ்) 40 வயது மதிக்கதக்க நபர் சுடப்பட்டுள்ளார்.காயமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேற்படி நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவர் மீதான கொலை முயற்சி தொடர்பாக...

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வைரஸ்

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக,ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை...