Home தகவல் களஞ்சியம்

தகவல் களஞ்சியம்

Intel நிறுவனம் உருவான கதை

அது 1956 ஆம் ஆண்டு….அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் புகழ் பெற்ற Bell labs என்ற நிறுவனத்தில் செமிகண்டக்டர் துறையில் அதுவரையில் பணிபுரிந்து கொண்டிருந்த வில்லியம் ஷாக்லி என்ற பொறியாளர் சொந்த நிறுவனம் தொடங்கும் திட்டத்துடன் தன் பணியை இராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தார்.வெளியே வந்த கையோடு தன் புது நிறுவனத்தையும் தொடங்கினார்.அதுவரையில்...

சிங்கள வரலாற்றின் சீரின்மை

வங்கத்திலிருந்து சகாக்களுடன் விரட்டப்பட்ட விஜயன் என்னும் இளவரசனும் அவன் சகாக்களும் பேசிய மொழிதான் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்றது என்கிறார்கள். இது ஒரு சர்ச்சைக்கு உரிய விடயம்.சிங்களம் ஒரு இந்திய ஆரிய மொழி. காலத்தை வைத்து அவற்றை பழைய, மத்திய, புதிய என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். இதில் புதிய பிரிவு என்ற கடைசி மாற்றம் ஏற்படு முன்னரே சிங்களம்...

திராவிட மொழிகள்

இந்திய மக்களில் கால் பகுதியினரின் தாய்மொழியாகவும் உலகில் 3.7 சத வீதத்தினரின் தாய்மொழியாகவும் உள்ள இந்தத் திராவிட மொழிகள் அவற்றின் பிரதான மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றுடன் தெலுங்கானாவையும் புதுச்சேரியையும் உட்படுத்தி ஆறு பிரதேசங்களில் ஆட்சிமொழியாக உள்ளன. திராவிட மொழிகள் இந்தியாவின் பெரும்பான்மையோர் பேசும் ஆரியமொழிக் குடும்ப மொழிகளிலிருந்து வேறுபட்டுதமக்கென்றே மொழியியலில் ஒரு தனிப் பண்பு கொண்டவை.அவசியமற்ற பிற...

யார் இந்த ஹோமோ நலேடி (Homo Naledi) ?

சுமார் ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பாலூட்டிகளின் உயர் பிரிவைச் சார்ந்தஒரு ஆபிரிக்க இனம் தன் இரு கால்களைப் பயன்படுத்தி நமிர்ந்து நடக்கத் தொடங்கியது. இரு பாத நடையின் விளைவாக பல அனுகூலங்கள் அதற்கு ஏற்பட்டது. ஒட்டு மொத்தத்தில் இந்த இனம் இன்று உலக உயிரினங்களின் உச்ச நிலையை அடைந்ததற்கு இதன் இருபாத நடை பெரும் பங்கினை ஆற்றியது என்பதுஎல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்...

மலேரியாவின் தாக்கம் குறைகிறது?

அண்மைய புள்ளிவிபரப்படி மலேரியா காவிகளின் பெருக்கம், குறிப்பாக ஆபிரிக்காவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதற்கான காரணத்தைத்தான் ஆய்வாளர்களால் திடப்படுத்திக் கூற முடியாமல் உள்ளது.  முதலில் சுருக்கமாக மலேரியா பற்றிச் சிறிது பார்ப்போம். பிளாஸ்மோடியா என்னும் ஓரணு உயிரி (protozoa) ஒன்றுதான் இந்நோயை உண்டாக்குகின்றது. இரத்தத்தில் நுழையும் இவ் ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துள் ஈரலை அடையும். அங்கு ஒன்று ஒரு ஈரல் உயிரணுவுள்...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்