தமிழீழ தேசிய செயற்பாட்டாளார் ஒட்டோவா சுரேஷ் அண்ணா நினைவில்

பாதைகள் பலவானாலும் தேசியத்தை நேசித்தவர்களின் இழப்பு கொடியதுநேற்று ஒட்டாவா வாகன விபத்தில் தமிழீழ தேசியச் செயற்பாட்டாளர் சுரேஸ் பலி என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது!

காலம் நமக்கொரு பாட்டு எழுதும்

இரவி அருணாசலம் எழுதுவது என்னவெனில்நண்பர்களே, நேரடியாகவே பேசுவோமே, ஈழத்துசிறுகதைகளின் வளம் குறித்து உரையாடும்எண்ணம் எனக்குண்டு. ஆனால், இது விமர்சனம் அல்ல.பத்தி எழுத்துக்குரிய பக்குவத்துடனும், ஒருபேப்பர் வாசகர்களின் பரப்பிற்குள்ளும் ஏற்ப வருகின்றது.ஈழத்துச் சிறுகதை என்றால்...

மாசிலன்

'மாசிலன்' சுஜித்ஜீ யின் அண்மையில் வெளிவந்த ஒரு குறும்படத்தின் தலைப்பு இது. கதை, வசனம், காட்சியமைப்பு, நடிப்பு, நிர்வாகம், தயாரிப்பு என்று யாதுமாகி நிற்கின்றார். பலலட்சங்கள் செலவழித்து தயாரித்த, பிரமாண்டமாக சில படங்களைப்...

அண்மைய பதிவுகள்

16,785FansLike
678FollowersFollow
3,245FollowersFollow

அரசியல் பதிவுகள்

உலகவலம்