நடந்த நிகழ்வுகள்

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் கடந்த அரசைப் போலவே "நல்லாட்சி அரசாங்கம்" என்று சொல்லிக்கொள்ளும் அரசிலும் தொடரும் கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நேற்று (22-05-2015) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.லண்டனின் WESTMINISTER பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலமான NO 10 DOWNING STREET பகுதியில் பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போதுஇலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் காலத்திலும்...

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு

International Association of Tamil Journalists | Annual conference 2014Saturday, 11 October 2014 - 9.30 a.m. – 5.00 p.m.West London University St Mary’s Rd, London, W5 5RF United KingdomOpeningMorning Session : Media’s role in Democratisation and Human Rights Protection in the Age of the ‘ Global...

The media in post war Sri Lanka: supporting democratisation in the era of the ‘War on Terrorism’

International Association of Tamil JournalistsAnnual conference 2014Saturday, 11 October 2014 9.30 a.m. – 5.00 p.m.West London University St Mary's Rd London W5 5RF United Kingdom OpeningMs. Abinaya KumargurunathanMorning Session : Media’s role in Democratisation and Human Rights Protection in the Age of the ' Global...

லண்டனில் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கடந்த அறுபத்தாறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், நீர்ப்பாசனஅபிவிருந்தித்திடடங்கள் என்ற போர்வையிலும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. போரின் முடிவிற்குப்பின்னர், இராணுவ முகாம்களின் விரிவாக்கம், இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களை அமைத்தல் எனமுன்னெப்பொழுதிலும் இல்லாதளவு நிலப்பறிப்பு நடாத்தப்பட்டு வருகிறது. உலகின் மற்றைய நாடுகளில் நடைபெறும் நிலப்பறிப்புடன் இணைத்து இவ்விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்தில்...

யாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிரித்தானியாவில் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலையும் மாணவர்களின் விடுதலையும் வேண்டி பிரித்தானியாவில் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களும் மாணவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.மாவீரர் நாளன்று யாழ் பல்கலைகழக மாணவர்கள் தங்கள் விடுதிகளில் வீர மறவர்களுக்கு திருவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தியமைக்காக மாணவர்கள் மீது சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் கட்டவிழ்த்துவிட்டிருந்த தாக்குதல்களை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 18...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்