Home நிழலாடும் நினைவுகள்

நிழலாடும் நினைவுகள்

வாழ்த்துக்கள் பல…

தமிழீழ தேசியத் தலைவரின் 36 வது திருமண நாள் மற்றும் ஈழக்குழந்தை நம்ம வீட்டு இளவரசன் பாலச்சந்திரனின் 24 வது பிறந்த நாள் இன்றாகும்.36 வது திருமண வாழ்வில் கலந்து கொண்டிருக்கும் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்த வயது இல்லாட்டியும் வாழ்க வாழ்க என வாழ்த்துறோம்.பார் போற்றும் வீரத் திருமகனே! தமிழன் விடிவுக்காய் வந்துதித்த...

வாழ்விலொரு வழிகாட்டி

சண்டைக்குச் சென்ற படகுகள் கரை திருப்பியிருந்தன. அர்ப்பணம் நிறைந்த வெற்றியைச் சுமந்தபடி கடலலைகள் கரைதழுவிச் சென்றன.விழுப்புண்ணடைந்த போராளிகளைச் சுமந்தபடி வந்த படகு நோக்கி விரைவாய் ஓடினேன்.அவன் அணியத்தில் படுத்திருந்தான். அவனின் வயிற்றுப் பகுதி குருதித்தடுப்புப் பஞ்சணையால் கட்டப்பட்டிருந்தது. குருதித்தடுப்புப் பஞ்சணையையும் மீறி குருதி கசிந்திருந்தது. தம்பியாய் பழகியவனின்...

வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல புலிகள்

60மார்ச் மாதம் 1ம் திகதி 1983ம் ஆண்டு சிங்கள தேசத்தின் மேல் நீதிமன்ற குற்றவாளி கூண்டுக்குள் நின்றபடியே தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் ஆற்றிய நீண்ட உரையின் ஒரு வசனம்தான் “வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல” என்பது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் சிங்கள தேசத்தின் செவிட்டில்...

தூரநோக்கின் முன்னுதாரணம் தலைவர் பிரபாகரன்…

தலைவர் பிரபாகரனை சரியாகப் புரிந்து கொண்ட தமிழர்களால் மட்டுமே முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முடியும்!“பிரபாகரனை ஆதரித்துக் கொண்டு எப்படி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க உங்களால் முடிகிறது?” என சிலர் கேட்கிறார்கள்.பதில்:தலைவர் பிரபாகரனை சரியாகப் புரிந்து கொண்ட தமிழர்களால் மட்டுமே முஸ்லிம்களுக்காக குரல்...

செம்மணியில் அவள் இன்னமும் அழுகிறாள்…

யாழ்ப்பாணம் உங்களைஅன்புடன் வரவேற்கிறது…..நினைவிருக்கிறதா மக்காள்இந்த வாசகம் தாண்டிய வளைவுகடந்துதானேயாழ்ப்பாணம் புகுவோம்அந்த வளைவினருகேஇன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறதுகிருஷாந்தியின் குருதிவித்தியாவின் கொடுமைதான்பலருக்குத் தெரியும்கிருஷாந்தியின் படுகொலைஉலகுக்கே தெரியும்இருந்தும் மௌனமாய்கடந்துவிட்டார்கள்அவள் மரணத்தையும்பதினொரு காடையர்கள்குதறிய போதுஎவர் பெயர் சொல்லி கதறியிருப்பாள்..?

செங்கொடி!

செங்கொடி-மூன்று சேய்களைக் காத்த அன்னை…பெற்ற மகனின் உயிர்காக்கஒரு தாய் போராடுவதில் எந்த ஆச்சர்யமுமில்லை தான்.ஆனால்யாரென்றே தெரியாதஒரு இருபது வயதுப் பெண்,மூன்று பேரின் தூக்குத் தண்டனையைரத்து செய்யக் கோரிதன் உயிரை தீக்கு தின்னக் கொடுத்த அதிசயம்இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது.செங்கொடி கொடி காக்கத் – தன்னைக் கொளுத்திக் கொண்ட உயிருண்டுஉயிர்காக்கத் தன்னைக் – கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?உண்டு: அதன்பேர் செங்கொடி:இனிமேல் – அதுதான்...

யாழ்குடாநாட்டு பொருளதார நெருக்கடிகளை திறமையாக கையாண்ட புலிகள்…

யாழ் குடாநாட்டு இராணுவ முற்றுகையும் கடும்பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியிலும் தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளை சீர் செய்ய தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட தந்துரோபாய நடவடிக்கைகள்…!விடுதலைப் போராட்டத்தை முடக்கி முடிவு காணத்துடித்த சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை நோக்காது கண்மூடித்தனமாக தனது ஆக்ரோச முகத்தை காட்டி வந்தது.ஆனால் விடுதலைப் போராட்டத்தை நம்பி...

யாழ்-கண்டி வீதி மூடப்பட்ட இந்த நாள் அன்று…

இன்றைய நாளினை எத்தனை யாழ்ப்பாணத்தார் மறந்துட்டீர்களோ என்னமோ நான் மறக்கவில்லை. அவ்வளவு கனதியான நாளை எங்கனம் மறப்பது?ஆம், யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை மூடப்பட்ட நாள்; இந்த நிமிடமெல்லாம் 'அடுத்து என்ன நடக்குமோ என்று பதறியபடி இருந்த நாட்கள்.அப்பொழுதுதான் A/L படித்துக்கொண்டிருந்தேன். 37mm ஆட்லறி உந்துசெலுத்திகள் அடுத்தடுத்து பலாலிப் பக்கமாகக் இயங்குவது கேட்டது. அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தெற்குக் கரையெங்கும் இராணுவத்தின் மோட்டார் மற்றும் பல்குழல்...

வலி தந்த வலிகாமம்,பணியாது போராடிய புலிகள்…

தமிழ்ஈழத்தில் புலிகளின் தலைநகரமாக விளங்கிய இடம் யாழ்ப்பாண நகரம். 1990 ஜூன் மாத வாக்கில் புலிகளின் கையில் வந்த யாழ். நகரம், அதன்பின் 5 ஆண்டுகளாக புலிகளின் கையில் தொடர்ந்து நீடித்து வந்தது.இந்நிலையில் 5 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் முதல்முறையாக யாழ். நகரம் புலிகளின் கைகளை விட்டு போகும் நிலை உருவாகத் தொடங்கியது.யாழ்.வலிகாமம் பகுதியில் ரிவிரெச எனப்படும் சூரியக்கதிர் நடவடிக்கையைத் தொடங்கிய சிங்கள...

வல்வை படுகொலை – இந்தியம் விதைத்த பெருவலி

1989 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 2 ம் நாளில் வடமராட்சியின் ஊரிக்காடு, பொலிகண்டி ஆகிய இடங்களில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையினர் v வடிவான வீயூகம் அமைத்துப்புறப்பட்டனர்.இவ்வாறு புறப்பட்ட இந்தியப்படைகளிற்கு தலைமை தாங்கியவர்களில் கப்டன் மேனன் என்பவனிற்கு புலிகளின் மீது அதிக வன்மம் இருந்தது.அத்துடன் கூடவே வல்வெட்டித்துறையினை பழிவாங்கும் ஒரு களமாக நினைத்து அன்று...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்