Home நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே

நான் ஸ்ரீலங்கன் இல்லை..நீங்கள்??

ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்எமை பயங்கரவாதிகளென அழைக்கின்றனர்ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களைபயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?வேற்றினம் என்பதனால்தானேநமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர்ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர்ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களைபிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா?வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானேநமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதுநாமொரு இனம்எமக்கொரு மொழிஎமக்கென நிலம்அதிலொரு வாழ்வுவீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே!உறிஞ்சப்பட்ட குருதியும்மனிதப்படுகொலைகளும்அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை?சுதந்திரம் எவ்வளவு இனிமையானதோஅதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடிமாபெரும் விதையாய்...

எங்களுக்கும் பசிக்குமில்ல.. வெட்கம் இல்லாமல் பல்டி அடித்த சம்பந்தன்

“தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார் “ என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுமந்திரன் புகழ் பாடியுள்ளார்.வேலிக்கு ஓணான் சாட்சி எனிதைத் தான் சொல்வார்களோ?நேற்று ஒரு கருத்து. இன்று தலைகீழாக மாற்றி...

சிங்கள பேரினவாதத்துடன் கைகோர்த்த முஸ்லீம் மதவாத சக்திகளால் சிதைந்து போன தென்தமிழீழம்,

தென்தமிழீழத்தின் சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என தென்தமிழீழத்தில் திட்டமிடப்பட்டு இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது.ஊர்க்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத...

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள், வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..

முள்ளிவாய்கால் இனப்படுகொலை பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இவ்வாண்டுகளில் தான் எதுவுமே மாறிவிடவில்லை. மே 18இல் ஏதோ ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் எமது கடமை முடிந்தாகிவிட்டது என்றாகிவிட்டது. தேசியம் என்ற போர்வையில் சம்பிரதாய சடங்குகளுக்கு அழைப்பு விடுபவர்களுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.சாதாரண மக்களின் இவ்வாறான செயற்பாட்டு முன்னெடுப்பை தமது வருடாத்த பெரும் செயல்வடிவமாகக்...

கொரோனாவுக்கு மருந்தும் கூட்டமைப்பின் யதார்த்தமும்!!

என்னடா சம்பந்தம் இல்லாம தலைப்பில குழப்பிறான் எண்டு யோசிக்கவேண்டாம். சம்பந்தம் இருக்கு… விளக்கம் சொல்லுறன்!!இப்ப கொரோணா என்கிற கொடிய நோய் பரவீட்டு இருக்கு!! உலகம் மட்டுமல்ல இலங்கையிலும் சனம் கொஞசம் கொஞ்சமா சாகுது. கொரோணாக்கு இதுவரை தடுப்புமருந்து இல்லை என்பது உண்மை. பனடோல் சாதாரண காச்சலை குணப்படுத்தும் என்பதும் உண்மை. ஆனால் பனடோல் கொரோணாவுக்கு தீர்வு அல்ல!!ஆக இப்ப...

குமுதினி படுகொலை – இன்றுடன் 35 ஆண்டுகள்

குமுதினிப்படுகொலை அரங்கேற்றப்பட்டு இன்றுடன் முப்பத்தைந்து வருடங்கள்.குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின்...

ஈழத்தில் படுகொலை வெறியாட்டம் ஆடிய இஸ்லாமிய தீவிரவாதம்

ஈழம் தொடர்பான விவாதங்களில் இஸ்லாமிய மக்கள் தொடர்பான பகுதிகள் பேசப்படும் போது எப்பொழுதும் ஒரு விதமான கள்ள மௌனப் தமிழ் சமூகத்தில் நிலவுகிறது. எதையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் சுயவிமர்சம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசுகின்றவர்களும் கூட இதில் தயக்கம் நிலவுகிறது. அதுவும் இந்த இனப்படுகொலை கொலை மே மாதம் வரும்போது திடீர் மனித உரிமையாளர்களை வந்து...

ஈழ இனப்படுகொலையும் திமுகவின் வரலாறு காணாத துரோகமும்

ஈழத்தில் 2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தில் உள்ள தமிழர்கள் தங்களுக்காக எதுவும் செய்யவில்லை என்ற தவறான அபிப்பிராயம் ஒன்று சில ஈழத்தமிழர்களிடம் இருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் உண்மையில் தமிழகத்தில் அப்போது எப்படியான சூழல் நிலவியது என்பதையும், அதை அவர்கள் எவ்வாறெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதையும் பல்வேறு நண்பர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில்...

ரத்தம் வெவ்வேறு நிறம்

அங்கேபிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றனநாம்‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்றுவிசாரித்துக்கொண்டிருக்கின்றோம்.அங்கேகுண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றனநாம்பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்வேட்டையாடப்பட்டுக்கதறிக்கொண்டிருக்கின்றார்கள்நாம்வெள்ளித் திரைகளுக்கு முன்விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்நாம்‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்றுபட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்வெளிச்சத்தின் விளைச்சலுக்குரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள்நாம்இருட்டுக்காடுகளுக்குவேர்வை வார்த்துக்கொண்டிருக்கின்றோம்அவர்கள்சயனைட் அருந்திக்கொண்டிருக்கின்றார்கள்நாம்அதர...

என்றும் தலைவர் நினைவில்…

இத்தனை வருடங்களுக்கு பின்னும் ஈழவிவகாரம் பற்றி பேச வேண்டுமா என்கிறார்கள் சிலர், அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்கிறார்கள் சிலர். கொரோனா எனும் நோய்த்தொற்று உலகில் உயிர்களை கொல்ல துவங்கியதும் இந்தியா மருந்துகளை அனுப்புகிறது, கியூபா மருத்துவர்களை அனுப்புகிறது.இப்படி உலகம் உயிருக்கு பதறும் கால கட்டத்தில், ஒன்னரை லட்சம் உயிர்களை எளிதாய் கொல்ல...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்