நெஞ்சு பொறுக்குதில்லையே

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள், வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..

முள்ளிவாய்கால் இனப்படுகொலை பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இவ்வாண்டுகளில் தான் எதுவுமே மாறிவிடவில்லை. மே 18இல் ஏதோ ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் எமது கடமை முடிந்தாகிவிட்டது என்றாகிவிட்டது. தேசியம் என்ற போர்வையில் சம்பிரதாய சடங்குகளுக்கு அழைப்பு விடுபவர்களுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.சாதாரண மக்களின் இவ்வாறான செயற்பாட்டு முன்னெடுப்பை தமது வருடாத்த பெரும் செயல்வடிவமாகக் காட்டிக் கொள்வதில் தான் எத்துனை மகிழ்ச்சி இவர்களுக்குப்...

கொரோனாவுக்கு மருந்தும் கூட்டமைப்பின் யதார்த்தமும்!!

என்னடா சம்பந்தம் இல்லாம தலைப்பில குழப்பிறான் எண்டு யோசிக்கவேண்டாம். சம்பந்தம் இருக்கு… விளக்கம் சொல்லுறன்!!இப்ப கொரோணா என்கிற கொடிய நோய் பரவீட்டு இருக்கு!! உலகம் மட்டுமல்ல இலங்கையிலும் சனம் கொஞசம் கொஞ்சமா சாகுது. கொரோணாக்கு இதுவரை தடுப்புமருந்து இல்லை என்பது உண்மை. பனடோல் சாதாரண காச்சலை குணப்படுத்தும் என்பதும் உண்மை. ஆனால் பனடோல் கொரோணாவுக்கு தீர்வு அல்ல!!ஆக இப்ப இருக்கும் உண்மைகளை...

குமுதினி படுகொலை – இன்றுடன் 35 ஆண்டுகள்

குமுதினிப்படுகொலை அரங்கேற்றப்பட்டு இன்றுடன் முப்பத்தைந்து வருடங்கள்.குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப்...

ஈழத்தில் படுகொலை வெறியாட்டம் ஆடிய இஸ்லாமிய தீவிரவாதம்

ஈழம் தொடர்பான விவாதங்களில் இஸ்லாமிய மக்கள் தொடர்பான பகுதிகள் பேசப்படும் போது எப்பொழுதும் ஒரு விதமான கள்ள மௌனப் தமிழ் சமூகத்தில் நிலவுகிறது. எதையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் சுயவிமர்சம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசுகின்றவர்களும் கூட இதில் தயக்கம் நிலவுகிறது. அதுவும் இந்த இனப்படுகொலை கொலை மே மாதம் வரும்போது திடீர் மனித உரிமையாளர்களை வந்து விடுகிறார்கள். அவர்கள்...

ஈழ இனப்படுகொலையும் திமுகவின் வரலாறு காணாத துரோகமும்

ஈழத்தில் 2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தில் உள்ள தமிழர்கள் தங்களுக்காக எதுவும் செய்யவில்லை என்ற தவறான அபிப்பிராயம் ஒன்று சில ஈழத்தமிழர்களிடம் இருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் உண்மையில் தமிழகத்தில் அப்போது எப்படியான சூழல் நிலவியது என்பதையும், அதை அவர்கள் எவ்வாறெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதையும் பல்வேறு நண்பர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தப் பதிவு. இது...

ரத்தம் வெவ்வேறு நிறம்

அங்கேபிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றனநாம்‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்றுவிசாரித்துக்கொண்டிருக்கின்றோம்.அங்கேகுண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றனநாம்பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்வேட்டையாடப்பட்டுக்கதறிக்கொண்டிருக்கின்றார்கள்நாம்வெள்ளித் திரைகளுக்கு முன்விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்நாம்‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்றுபட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.அவர்கள்வெளிச்சத்தின் விளைச்சலுக்குரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள்நாம்இருட்டுக்காடுகளுக்குவேர்வை வார்த்துக்கொண்டிருக்கின்றோம்அவர்கள்சயனைட் அருந்திக்கொண்டிருக்கின்றார்கள்நாம்அதர பானம் பருகிக்கொண்டிருக்கின்றோம்இதில் வியப்பேதும் இல்லை.அவர்கள் கவிரிமான்கள்நாம் கவரிகள்.இதோதேவவேடம் போட்ட சாத்தான்கள்வேதம் ஓதுகின்றனர்.இதோரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்நீரைக் கலக்கிய பழியைஆடுகளின்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன.இதோசித்தாந்த வித்துவான்கள்ஒப்பாரியில்ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.இதோவெள்ளைக்கொடி வியாபாரிகள்விதவைகளின் புடவைகளைஉருவிக்கொண்டிருக்கிறார்கள்.அன்றுஅசோகன் அனுப்பியபோதிமரக் கன்றுஆயுதங்கள் பூக்கின்றது.இன்றுஅசோகச் சக்கரத்தின்குருட்டு ஓட்டத்தில்கன்றுகளின் ரத்தம்பெருகிக்கொண்டிருக்கின்றது.தாய்ப்...

என்றும் தலைவர் நினைவில்…

இத்தனை வருடங்களுக்கு பின்னும் ஈழவிவகாரம் பற்றி பேச வேண்டுமா என்கிறார்கள் சிலர், அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்கிறார்கள் சிலர். கொரோனா எனும் நோய்த்தொற்று உலகில் உயிர்களை கொல்ல துவங்கியதும் இந்தியா மருந்துகளை அனுப்புகிறது, கியூபா மருத்துவர்களை அனுப்புகிறது.இப்படி உலகம் உயிருக்கு பதறும் கால கட்டத்தில், ஒன்னரை லட்சம் உயிர்களை எளிதாய் கொல்ல முடிந்ததென்றால் அது வெறும் ஈழத்தமிழர் விவகாரமல்ல, ஒட்டுமொத்த...

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: பகுதி 1 கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஒரு அரசியல், சமூக விடுதலைக்கு மட்டுமல்ல, தமிழர் சமூகத்தின் பன்முக வளர்ச்சிக்கும், முன்னேற்த்திற்குமாக பயணித்த ஒரு இனம், இன்று எங்கிருகிறது என்பதை ஒரு மீளாய்வுக்குட்படுத்த முனைவோம்.தமிழர் தாயகத்தில், ஒரு நிழல் ஆட்சியமைந்த காலத்தில், மக்களின் தேவைகருதிய 28 துறைசார் அங்கங்கள், தம்மை நிலைப்படுத்திப் பயணித்தன. அதில் ஒரு பகுதி அரசியலே அன்றி அதுவே ஒரு...

மே 5 – அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாள்!

ஈழத்தில் படுகொலையான 35 க்கும் மேற்ப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு இன்னமும் நீதி கிட்டவில்லை.. விசாரணைகள் இல்லை… அவர்களுக்கு எங்கள் வணக்கத்தை தெரிவித்து கொள்ளும் அதேவேளை அவர்கள் இறப்புகளுக்கு நீதி கிடக்க குரல் கொடுப்போம்!சிறிலங்காவில் இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் அரச பின்னணியோடு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் (தம்மை தமிழர் என...

கொரானா முடக்கம், காப்பரேட்டுகளுக்கு கைமாறும் இந்திய வளங்கள்

தக்காளி வாங்கப் போறவன் மேல தடியடி நடத்துறது, தாயக்கட்டை விளையாடுறவனை ட்ரோன் விட்டு மிரள வைக்கிறதுன்னு… நம்மளை விதம்விதமா டார்ச்சர் பண்ணிட்டு… அந்தப் பக்கம் என்னென்ன வேலை பண்றாங்க?நாடு லாக்டவுன்ல இருக்கி இந்த ஏப்ரல் மாசத்துல மட்டும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு குழுக்கள் பலமுறை கூடி பல முக்கிய; சர்சைக்குரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.Expert appraisal committee...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்