நெஞ்சு பொறுக்குதில்லையே

எங்கே எமது தலைவர்கள்?

சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்த்து. அதை அனுப்பியவருடய விபரங்கைளத் தவிர்த்துவிட்டு அவரது மின்னஞ்சலைக் கீழே தந்திருக்கிறேன். அவருடய மனவேதனை எனக்குப் புரிகிறது. அவரது கேள்வி நியாயமானதாகவே எனக்குப் படுகிறது. பதவிக்காக றோட்டில் இறங்கிப் போராடும் எமது தலைவர்கள், உண்மையான, பிரயோசனமான போராட்டங்களிலிருந்து ஒதுங்கி விடுகிறார்களே! அவருடைய கடிதத்தை நீங்களே வாசித்துப் பாருங்கள். இவர்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.!“அன்புள்ள தமிழ் உறவுகளே,புகழ்...

அறியாமையும் சோதிடமும்.

எம்மவர்களில் பலர் எதையும் காரணகாரியங்களுடன் ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவதில்லை. யாரோ சொல்கிறார் என்பதற்காக அதை அப்படியே நம்பிவிடுகிறார்கள். இதற்குப் படித்தவர்களும் விதிவிலக்கன்று. காவியுடுத்து நெற்றியில் விபூதிப் பட்டையும் குங்குமமும் அணிந்து தோற்றத்தில் சிவபக்தராகத் தோற்றம்தரும் எல்லோருமே இவர்களுக்கு கடவுள் அருள்பெற்றவராகக் காட்சி தருகிறார்கள்.அதேபோன்று நீண்டு வளர்ந்த தலைமுடி, முகச்சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருக்கும் தாடி, நெற்றியில் திருநீறு, அதன் நடுவே ஒரு...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்