Home மாவீரர்கள்

மாவீரர்கள்

அடேய்… நண்பர்களே

உங்களோடுஉண்ட உணவுகளையும்கண்ட கனவுகளையும்கொண்ட கொள்கைகளையும்கண்ட களங்களையும்ஏன்..கண்ட காயங்களையும்மறந்து வாழ்வது என்றால்அந்த நாள்எனக்கு செத்தழிந்த நாளே ஆகும்.தலைவன் அருகில் ஆடிய காற்றுக்கள்நாங்கள் அவன் விதைத்த நாற்றுக்கள்அண்ணன் அருகோடு கதை பேசி சிரித்தோம் .ஆனால் கந்தகமாய் மாறும் போது மட்டும் எனை தனித்து விட்டு...

தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2ம் லெப்.மாலதி நினைவு தினமும்

என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ முதல் வித்து 2ம் லெப்.மாலதி1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது....

வரலாற்று சுவடு லெப்.கேணல் நிரோஜன்…

ஒரு 24 வயது பொடியன் தான் இலங்கை இராணுவத்தின் கடற்படையை கதறவிட்டவன் என்றால் எவருமே நம்பமாட்டார்கள்.17 வயதில் தொடங்கி 7 வருடங்களில் தமிழரின் தேசிய இராணுவத்தின் கடற்படையின் துணைத்தளபதியாகும் அளவு போர்த்திறன் கொண்டவன் லெப் கேணல் நிரோஜன்!இலங்கை கடற்படையை உலுப்பி எடுத்துவிட்டு அவன் வீரச்சாவடையும் போது வெறும் 24 வயது தான் !கால்கள்...

விடுதலையின் வீரியம் லெப். கேணல் அக்பர்…

வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம்...

அன்றொரு நாள் அவர்கள் வருவார்கள்

என்றொரு நாள்எம் மக்கள்எதிர்பார்க்கும்அன்றொரு நாள்அவர்கள் வருவார்கள்அன்னை நிலம் காயும்அசுத்தமாய் ஆறு பாயும்திண்ணை மனைஎல்லாம் தினம் தினம்பிணம் வீழும்அன்றொரு நாள் அவர்கள்வருவார்கள்மெல்லவாய் தமிழ் சாகும்மெதுமெதுவாய் உயிர் போகும்சிங்களம் குடி ஏறிசிதைக்கும் தமிழ் வாழ்வைஅன்றொரு நாள் அவர்கள்வருவார்கள்கன்றுகளைப் பசு தின்னும்பசு முலையை நாய் உண்ணும்நரிகள்...

தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்

லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்)குணநாயகம் தருமராசா.பாலையூற்று, திருகோணமலை.வீரப்பிறப்பு:07.06.1961வீரச்சாவு:05.10.1987நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச்...

கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்…

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த...

கூனி குருகிக்கிடந்த தமிழனை அண்ணாந்து பார்க்கவைத்த ஆளுமை…

கேணல் சங்கர் அவா்களின் வீரவணக்கநாள் 26.09.2020குட்ட குட்ட குனிந்து கிடந்த தமிழனின் முதுகெலும்பை நிமிர்தி அவனை அன்னாந்து பார்கும் உயரத்திற்கு உயர்த்தியவர் கேணல் சங்கர் அண்ணன்.தமிழனை முகில்களோடு உறவாடி விளையாடச்செய்தவர் சங்கர் அண்ணன். வெளிநாடொன்றில் நன்கு கற்று தொழிழ்நுட்ப அறிவை பெற்றிருந்த சங்கர் அண்ணணிண் நட்பை தேசியதலைவர்...

வன்னிமண் தந்த சொத்து.

கிளிநொச்சி வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி லெப் கேணல் வீரமணிபுலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி இராணுவத்தளத்தை வெளிச்சமாக்கி விட்டவன் வீரமணிதான்” என்று. பால்ராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்டவற்றில் மறக்க முடியாத கதையொன்று. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் இராணுவத்தின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல் வேலியைக் கண்டு பிடிப்பதே கடினமாயிருந்தது.

அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதையும் தாங்கும் இதயமாகிவிட்டது…

இரண்டாவது தடவையாக விதவையாகி உள்ளேன். எனக்கு ஏற்பட்டது ஒருவருக்கும் ஏற்படக்கூடாது.யாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை.அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதையும் தாங்கும் இதயமாகிவிட்டதுகாலத்தின் கோலம்.1977 இல் கப்டன் பண்டிதருடன் எனது மைத்துனர் வசீ(லெப்...