Home விடுப்பு

விடுப்பு

சோறு தானே திங்கிறீங்க!

நாயன்மார்கள் சைவத்தையும் ஆழ்வார்கள் வைணவத்தையும்,அசோக அரச வம்சம் புத்த த்தையும்,மிசனரிகள் கிறிஸ்தவத்தையும் பரப்பினார்கள் - வரலாற்று புத்தகங்கள்ஒரு கருத்தியல் எம் மண்ணில் பரப்பப்பட்டது என சொல்லும் போதே அது நமக்கு சம்பந்தம் இல்லாதது என தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்து சைவம் வைணவம் கிறிஸ்தவம் என பேசிகொண்டு இருப்பதே மூடத்தனம்#நாயன்மார்கள் #ஆழ்வார்கள் #மிசனரிகள்எங்காவது குலதெய்வ வழிபாடு பரப்பப்பட்டது என...

ஶ்ரீலங்கா அரசியல்வாதிகள் பங்குபெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி..காண தவறாதீர்கள்…

*கோத்தாபாய:*வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.இப்படை தோற்கின் எப்படி வெல்லும்நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்நீதிக்கு இது ஒரு போராட்டம் இதைநிச்சயம் உலகம் பாராட்டும்.*மகிந்த:*வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதைவாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்,*ரணில்:*நான் ஒரு ராசியில்லா ராஜா என்வாசத்துகில்லை இதுவரை ரோஜாஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு என்கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபமில்லை இயன்றவரைவாழ்ந்துவிட்டேன் மனதினிலே...

மனைவிக்கு சிங்களம் எழுத தெரியாது – இனவாதி மஹிந்தவுக்கு சத்திய சோதனை

•மகிந்த ராஜபக்சாவின் மனைவி சிராந்தி அம்மையாருக்கு இப்போது சிங்கள மொழி தெரியுமா?மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி அம்மையார்; தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்றும்...

ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் படுகொலை குற்றவாளிகள் – ஆசியாவின் ஆச்சரியம்

Murder Convicts become Legislators....2015 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனம்காணபட்டு மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள திரு பிரேம்லால் ஜெயசேகர அவர்களும்மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டுள்ள திரு சந்திரகாந்தன் அவர்களும்இலங்கையின் சட்டங்களை உருவாக்கும் சட்டவாக்க சபையின் (பாராளமன்றத்தின்) பிரதிநிதிகளாக (Legislators)...

சைக்கிளில் இருந்து கழட்டி விடப்படும் மணி…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.நேற்று வியாழக்கிழமை 13.08.2020)இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்குவதா முடிவை எட்டப்பட்டுள்ளது.நேற்றையதினம் முன்னணியின் மத்திய குழுவினால் எடுக்கபட்ட தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் உத்தியோக பூர்வ...

ரணில் கடந்து வந்த பாதை – முழுமையாக வாசியுங்கள்,அசந்து போவீர்கள்

Ranil Wickremesinghe தொடர்பில் நீங்கள் இதுவரை அறிந்திராத பல விடயங்கள் இதோ - அவர் ஏன் மற்றைய அரசியல்வாதிகளிலிருந்து வேறுபடுகிறார் தெரியுமா ? - முழுமையாக வாசியுங்கள் - வியந்து போவீர்கள் !!1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்,முதலாவது இடம் வந்தவர் வேறு நல்ல வேலையில் இருக்கின்றார்.2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம் - ரணில்...

அங்கஜன் அண்ணாவின் குசும்பு…

யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற அங்கயன்,அவர்கள் விளம்பரங்கள் தேர்தல்செலவுக்களுக்காக சுமார் 8 கோடிகளை செலவிட்டுள்ளார்.சிறிலங்காவில் சஜித் பிரேமதாசவுக்கு அடுத்து அதிகமாக செலவிட்ட அரசியல்வாதி அங்கஜனே ஆவார்.சிறிலங்கா பாராளுமன்ற எம்பிக்கு மாதாந்த கொடுப்பனவு 60000 ரூபாய்கள் மட்டுமே,அதனை தாண்டிய சில கொடுபனவுகள் இருந்தாலும்,அடுத்த 5 வருடத்துக்கான மொத்த சம்பள வருமானம் ஒரு கோடிக்குள் மட்டுமே வருகின்றது.ஆனால் அங்கஐன் அண்ணா 8...

தேத்தணி கடையில் மென்வலு…

யாழ் புறநகர் தேத்தணி கடை ஒன்றில் தேநீர் அருந்த சென்றவர்களை பார்த்து கடை ஒனர்,தம்பிமார் தள்ளி தள்ளி இருங்கள்,கொரானா பரவுகிறதால அந்த நடைமுறைகளை கடைபிடியுங்கள் என்று திரும்பி திரும்பி கடைஓனர் காட்டுகத்தி கொண்டிருந்தார்.அந்தம்பி ஒருவர் ஓனரை பார்த்து சொன்னார்,தாங்கள் சுமந்திரன் ஆதரவாளர்கள்,தங்களை கொரானா ஒன்றும் செய்யாது என்று...அவர்கள் தேத்தண்ணி குடித்து விட்டு சென்ற பின்னர்,அவர்கள் இருந்த இடத்தை கிருமிநாசினி கொண்டு கழுவி...

மஞ்சள் சட்டையுடன் சிறிதரன் முதல் வாக்கு,இன்னும் 74…

கிளிநொச்சி யாழ் தமிழரசுகட்சி வேட்பாளர் சிறிதரன் மஞ்சள் சட்டையுடன் தனது முதலாவது வாக்கை செலுத்தியுள்ளார்.அவரின் கணக்குபடி இன்னும் 74 வாக்குகள் செலுத்த வேண்டியுள்ளது.அதை எப்படி செலுத்த போகின்றார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.அடுத்து என்ன கலர் சட்டை? என்ன கலர் மாஸ்க்? எப்படி செலுத்த போகிறார் எல்லாம் சஸ்பென்ஸ்.கடந்த தேர்தல்களில் 75 வாக்குகளை போட்டு தமிழரசு - கூட்டமைப்பு...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்