தாய் நாடு

மனிதநேய ஈருருளிப்பயணம் ஆரம்பமானது

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 22 வது தடவையாக ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் 08.02.2021 ஆரம்பமானது.எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021 பரிந்துரையின்படி சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனும் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் 08.02.2021 அன்று நெதர்லாந்தில்...

தலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு

இலங்கையின் தமிழர்கள்-சிங்களவர்கள் இனப்பிரச்சினை நூறு வருடங்களுக்கு மேலான வரலாற்றை கொண்டது.இலங்கையின் பூர்வ குடிகளாக தமிழர்கள் இருந்த போதிலும் பீகார் பகுதியிலிருந்து வந்த ஆரிய கலப்பு கூட்டத்தினர் தமிழ்-ஹிந்தி மொழி கலப்பு எழுத்துரு,பேச்சுருவை கொண்ட சிங்கள மொழியை பேசும் கூட்டத்தினர் காலம்போக்கில் இலங்கை தீவில் தமது பெரும்பான்மையை நிரூபித்து அதிகாரத்தை கைப்பற்றி கொண்டனர்.தொடர்ந்த தென்னிந்திய படையெடுப்புகள்,போர் அழிவுகள் அவர்களுக்கு வடக்கு திசையில்...

தமிழீழ ஆய்வு நிறுவனத்திற்கு முன்னோடி ரூட் சிறீ மாஸ்டர்.

தமிழீழ ஆய்வு நிறுவனத்திற்கு முன்னோடி ரூட் சிறீ மாஸ்டரின் இறுதி வணக்க நிகழ்வு.அப்பையா சிறீதரன்- ரூட் சிறீ (ROOT SRI)1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை இலங்கைத்தீவில்எங்கும் வெடித்தபோது பல இளைஞர்கள் தம்மை நேரடியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். பல்கலைக்கழக பட்டதாரியான சிறி வளமான எதிர்காலத்தை தூக்கி எறிந்து விட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய விடுதலைப்...

மாவீரா் நாள் கையேடு

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்.❏❖❏❖❏மாவீரர் நாள் கையேடு❏❖❏❖❏மாவீரர்தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும்...

பிரான்ஸ் மாவீரா் நாள்

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் முதன் முறையாக வல்லரசு தேசமான பிரான்சு மண்ணில் , நவம்பர் 27 ஐ"தமிழீழ தேசிய மாவீரர்"நாளாக அங்கீகரித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீராக வீரச்சாவை தழுவியலெப் சங்கர் அவா்களுக்கும் மாவீரச் செல்வங்களுக்குமான நினைவுத்தூபியினை நிறுவியுள்ள பிரான்சு மக்களின் சார்சல் மாநகரசபைக்குட்பட்ட நெல்சன் மண்டலா சதுக்கத்தில் , சர்வதேச சமூகத்துடன் இணைந்து எமது மாவீரர்களை நினைவுகொள்வோம் வாரீர்....

எண்பதுகளில்…!

•என்ர மூத்தவன் புளட்டில, நடுவிலான் டெலோவிலே, கடைக்குட்டி #புலியில என்று பெருமைப்பட்ட தாய்மார்,•அயல்வீட்டு என்ஜினியர் மகன் ஈ.பி.ஆர்.எல்.எவ்,•முன்வீட்டு வாத்தியார் மகன் ஈரோஸ் என்று இறுமாந்திருந்தோம்!•கோட்டையில் சைரன் ஊதி அனைவரையும் காத்த புளொட்,•ஆண்களும் பெண்களுமாய் செங்கொடிகள் கட்டிய அழகிய ஈ.பி.ஆர்.எல்.எவ்,•அறிவாளிகள் என்று போற்றப்பட்ட ஈரோஸ்,•வீரத்துடன் திகழ்ந்த ரெலோஸ்டுகள்,•கட்டுக்கோப்பான ஒழுக்கமான சறம் கட்டிய வீரர்களாய் திகழ்ந்த #விடுதலைப்_புலிகள்!எதிரியைக்கண்டால் இயக்க பேதம் மறந்து எதிரியுடன் சண்டையிட்ட...

நம்மவா்களையும் வாழ்த்தலாம்.

நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இன் நேரம்.ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் - அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்..கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி...

“கந்தன் பாதம் கனவிலும் காக்கும்”

முருகப்பெருமானுக்கு “முருகன்” என பெயர் பெற்றதற்கு என்ன காரணம் என சிலர் தெரிந்திருக்கக் கூடும், தெரியாதவர்களுக்காய் இப் பதிவு, முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது, ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று...

தலைவா் வே.பிரபாகரன் அவா்களால் பல முறை பாா்க்கப்பட்ட மொழிபெயா்ப்பு படங்களில் ஒன்று.

தமிழீழ தேசியத் தலைவா் அவா்களாலும் போராளிகளாலும் இறுதி யுத்த காலப்பகுதியில் அதிகமாக பாா்க்கப்பட்ட மொழிபெயா்ப்பு படங்களில் மிகவும் பிரபல்யம் அடைந்த படங்களில் ஒன்று "ஸ்பாா்டன் வீரா்கள்" அந்த படத்திலிருந்து சிறு பகுதியை உங்களுக்காக....ஸ்பாா்டன் வீரா்கள் 🔥🔥எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்எதற்காக நாங்கள் உயிரைக்கொடுத்தோம் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் ஸ்பாா்டன் வீரா்கள் அவா் உங்களிடம் எதிா் பாா்த்தது புகழையல்லா வருகால சந்ததியினா் தன்னை...

புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைப்பு

சிங்களத்தில் வந்த விசாரணை அறிக்கையை தமிழில் தருமாறு கேட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னஇ திருமலை முன்னாள் பொறுப்பாளரும் தற்போதைய உதவி பொது செயலாளருமான கண்ணான் அவர்கள் மீது புலனாய்வு பிரிவு அச்சுறுத்தல்!!புலனாய்வு பிரிவு விசாரணைக்கு வருமாறு தமிழ் தேசிய ம

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்