தாய் நாடு

கண்களில் மண்ணை தூவியவா்களின் சாதணை என்ன?

வல்லாதிக்க நாடுகளின் உளவு அமைப்புகளுக்கு தெரியாமல் போராளி இயக்கங்கள் ஒரு குண்டூசி கூட வாங்க முடியாது என்னும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடென்றில் இலகு ரக விமானங்களை கொள்வனவு செய்து வல்லாதிக்க நாடுகளின் கண்களில் மண்ணை தூவி அதனை பலபாகங்களாக பிரித்து பலஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஈழத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து மீள அதனை ஒருங்கிணைத்து வல்லாதிக்கம் வழங்கிய நவீன...

புலிகள் கெரிலா அமைப்பாக இருந்திருந்தால் பெரும் ஆயுத வழங்களின் தேவை ஏற்பட்டு இருக்காது.

ஆயுதங்களுடன் இரணை மடுவில் இறங்கவேண்டியபுலிகளின் AN-72 சிறிய கார்க்கோ விமானம்.தமிழர் தரப்பால் முற்பது வருடங்களுக்கு மேலாக இரத்தமும், சதையும் கொண்டு கட்டி எழுப்பப் பட்ட ஆயுத போராட்டம், இரண்டு வருடங்களில் இல்லாமல் போனது, இன்றும் எம் மக்களுக்கு கனவு போலவே தோன்றுகின்றது. இன்றும் அதை ஜீரணிக்க முடியாது தவிப்போரை கண்களால் பார்க்கின்றோம்.அதற்கான காரணத்தை தேடினால், ஒரு படை நடவடிக்கைக்கோ, அல்லது அதன்...

அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.தமிழ் மக்களினதும் தமிழீழத்தினதும் விடிவிற்காக புலம்பெயர்ந்த மண்ணில் அயராது செயலாற்றி வந்த சிறந்த தாயகப்பற்றாளர் ஒருவரை நாம் 01-11-2020 அன்று பிரித்தானியாவில் இழந்துவிட்டோம்.‘கிளியன்’ என்று அன்பாக அழைக்கப்பட்ட திரு. அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்கள் தாயகத்தில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்த காலத்தில் எமது விடுதலைப் போராட்டத்துக்குத் தன்னாலான...

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள்

யாழிலிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்…!தங்களது உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அவர்களால் குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.கடந்த ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையிலும், வடக்கு...

தலைவர் உள்ளாரா ?

உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை.அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது).இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும்...

பயங்காரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா?

போராளிகளின் தடை நீக்கப்படுமா.?அதற்கு என்ன செய்யவேண்டும்.பதில் கூறுங்கள் மக்களே.!2009 இல் எமது ஆயுதங்களை மௌனித்தோம்.புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது கிளைக் கட்டமைப்பிடம்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் பாரிய பொறுப்பை ஒப்படைத்தோம்.சிலவருட சிறைவாழ்க்கையை முடித்துக்கொண்டு தாயகத்தைவிட்டு வெளியேறினோம்.இங்கே எமது கிளைக்கட்டமைப்புகள்தமக்குள் ஏற்பட்ட குரோதங்களால் எம்மை தமது தேவைகளுக்காக பயன்படுத்த தொடங்கினர்.தம்மை பெரும் தேசியவீரர்களாக வாய்ச்சவடால்விட்டு தமது தேசிய விரோத செயற்பாடுகளுக்கு துணைபோகுமாறு எம்மை...

சர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.

2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளாலும் ,சிறிலங்கா அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் சிங்கள இராணுவம் பின் நகர்த்தப்படுவதற்கு பதிலாக 11.08.2006ற்குப் பின் தொடர்ச்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மாறாக முன்நகர்த்தப்பட்டு வருகிறதுசர்வதேச நாடுகளின் ஒன்றுதிரண்ட உதவியுடன் பதினாறு மில்லியன் சிங்கள மக்களிடம் இருந்து இராணுவத்திற்குப் படைகளை இணைத்து வருகின்றன. இலங்கையில் உள்ள இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள...

ஒரு நிமிடம் படியுங்கள்.இன்று.

ஆயுதங்கள் மௌனித்துக் கிடக்கின்றன..சிங்களவன் சத்தமில்லாமல் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்துக் கொண்டிருக்கிறான்.. தலைவர்பிரபாகரன் வீட்டை இடித்துக்கொட்டி, அவர் வீட்டுக்கு அருகில் இருந்த ஆலமரத்தைத் தறித்து புத்தவிகாரையும், புனித வெள்ளரசு மரமும் வைக்க துடித்துக் கொண்டிருக்கிறான்.ஆயுதங்களை போடுங்கள் என்று சொன்ன அயலில் உள்ள அறிவிலிகள் எல்லாம் அவனோடு சேர்ந்து கும்மாளமடிக்கின்றன…மாவீரனோ துயிலிடமும் இல்லாமல் தூபியும் இல்லாமல் துன்மார்க்கர் கூட்டத்திடையே துறவியாகி நிற்கிறான்.அடடா அன்று..கங்கை...

தமிழீழ கடற்படையின் சாதணை.

சிறீலங்கா கடற்படையும் இந்திய கடற்படையும் கூட்டாக இணைந்து கடற்புலிகளின் செயற்பாட்டில் அத்துமீறுவதென்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தித்த இழப்புகள் கணக்கில் அடங்காதது.அவ்வாறான சம்பவம் ஒன்று…மோட்டார் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதகப்பல் ஒன்று முல்லைதீவை நோக்கி வந்துகொண்டிருந்தவேளை திரிகோணமலைக்கு உயர எழுபது கடல் மைல் தூரத்தில் வைத்து இந்திய கடற்படையினரால் வழி மறிக்கப்படுகின்றது.மதியம்...

குண்டு வைத்து தகர்த்த கிருஸ்ணா இன்று இயற்கை எய்தினார்.

1984 EROSஆல் பேதுருதாலகால மலையில் இருந்த ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்த கிருஸ்ணா இன்று இயற்கை எய்தினார்.80களின் ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கத்தில் இணைத்துக்கொண்ட அவர் ஒரு தோட்டத்தின் தொழிற்சாலை மேலாளராக கடமையாற்றியவர்.ஈரோஸின் மத்திய குழுவில் உறுப்பினராக செயற்பட்ட அவர் பல தோழர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்.பல வருடங்கள் போகம்பரை சிறையிலும் வெலிக்கடை சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் விடுதலையான பின்னரும் தனது...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்