Home சிறப்புக் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாடுகளும் அதற்க்குக் கீழ்படிந்த தேசியத் தலைவர் அவர்களும்…

பேப்பாரைப்புட்டிக்கும் முல்லைத்தீவுமாவட்டம் புதுமாத்தளனுக்கும் இடைப்பட்ட தொடுவாயுடனான சுமார் பத்துக் கிலோமீற்றர் சுற்றளவான பிரதேசம் தான் சாளை இப்பகுதி கடற்புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பிணர்களுக்கு மட்டுமே உட்செல்லவார்கள் . தமிழீழத்திற்கான பலம்சேர்க்கும் நடவடிக்கையும் இங்கேயே இடம்பெற்றது.1997ம் ஆண்டு நடுப்பகுதியில் இரவு பதினொரு மணியளவில் சாளைத் தளத்திற்க்குள் நுழைவதற்காக ஒரு வாகனம்...

தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதலையின் வழிகாட்டி.

புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.மீள் பதிவு – எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.தேசியத்தினதும் மற்றும்...

போதித்த புத்தர்சாதித்து காட்டிய தமிழீழத் தேசியத் தலைவர்…

புத்தரின் போதனை தன்னுயிர் போலவே அனைத்து உயிர்களையும் போற்றுவது,தன்னலம்போலவே பிறர் நலமும் பேணுவது,அன்புகருணை,பொறுமை,பிறர் நலம் காண்பதில்மகிழ்ச்சி என்று உலகிற்கு எடுத்துக் காட்டிவாழ்ந்து போதித்தவர் புத்தர்.மனிதனை மனிதன் இழிவுபடுத்த வழிவகுத்த வர்ண தர்மப் பாகுபாடுகளையும்சாதிப் பிரிவினைகளையும் எதிர்த்து அனைவரும் சமம் என்று உலகுக்குப் போதித்த முதல் சீர்திருத்தவாதி அவர்.பெண்களைத்...

வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல புலிகள்

60மார்ச் மாதம் 1ம் திகதி 1983ம் ஆண்டு சிங்கள தேசத்தின் மேல் நீதிமன்ற குற்றவாளி கூண்டுக்குள் நின்றபடியே தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் ஆற்றிய நீண்ட உரையின் ஒரு வசனம்தான் “வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல” என்பது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் சிங்கள தேசத்தின் செவிட்டில்...

பிறப்பெடுத்த புலிகளின் முதல் மரபுப் படையணி…

2ஆம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப கட்டங்களிற் கெரில்லாப் போர் அணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் பின்னர் மரபுவழி இராணுவ அம்சங்களை பிரதிபலிப்பவர்களாகப் போரரங்கில் நுழைந்தனர். அது விடுதலைப் புலிகளின் போரியல் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவிட்டது.ஒரு மரபுவழி இராணுவத்தின் தேவையை அன்றை சூழல் எமக்குத் தந்தது. எதிரி தனது முகாம்களைப்...

அன்னையரின் கண்ணீரை பிரிக்காதீர்கள்? – நிலாந்தன்!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் அந்தச் சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டது.தேர்தலுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.வவுனியா மாவட்ட காணாமல்...

ஈழ போரின் வியத்தகு இயங்கியல்!

33 ஆண்டுகால ஈழ போரின் முடிவுகளை உலகதமிழர்கள் இன்றும் எவ்வாறு பாக்கிறார்கள்,உண்மையில் அது எவ்வாறு அமைந்தது என்பதற்கு இடையில் பல வித்தியாசங்கள்முரண்பாடுகள் உள்ளன.ஆழமான விடுதலை பிரக்ஞை இன்றிய மனநிலையில் அதன் முடிவுகளை பெரும்பான்மையான தமிழர்கள் பார்ப்பதில்,பேசுவதில் இருந்தே அவர்களுக்கும் விடுதலை போராட்டத்துக்குமான இடைவெளி மிக பெரிதாக அமைகின்றது என்பது வெளிப்படை உண்மை.பொதுவாக விடுதலை போரினையோ வரலாற்று சம்பவங்களையோ தோல்வி என விழிப்பதே...

கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் : ஆச்சரியம்!

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில்...

இசையின் இருண்ட பக்கம்!

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்குள்ளும் உயிரினங்களுக்குள்ளும் இசை உண்டு.அதிலும் மனிதர்கள் இசையில் காட்டும் ஆர்வம் அதிகம்.கிட்டதட்ட இசைக்கு அடிமைகளாவே காதுகளில் ஹெட் செட்களை அணிந்தவாறு அங்குமிங்குமா அலைந்து கொண்டிருப்பார்கள்.மனிதர்கள் இசைக்கு இவ்வளவு அடிமையாக இருப்பதற்கு காரணம்,இசை இதயத்தை கொள்வதால்தான்,பேசும் படிக்கும் பார்க்கும் சொற்கள் மனதில் மட்டுமே பதிய,இசை இதயத்தில் பதிகின்றது.காரணம் இதயத்திடம் இசை உண்டு,உள்ளே உள்ள அந்த இசை வெளி இசைகளை...

தலைவரினால் பாராட்டு பெற்ற வன்னெரிக்குள முதலும் கடைசியுமான முறியடிப்பு சமர்!

02.09.2008 அதிகாலை கிளிநொச்சி வன்னேரிக்குளம் களமுனைக்கு இரகசியமாக நகர்ந்த இலங்கை இராணுவம் சடுதியாக மேற்கொண்ட தாக்குதலில் வீரவேங்கைகளான சிலம்பன் மற்றும் தமிழ்ப்பாண்டி ஆகிய போராளிகள் வீரச்சாவை தழுவிக்கொள்ள மற்றொரு போராளி படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தினது பிடிக்குள் சிக்காமல் காவலரணை விட்டு தப்பி வெளியேற இலங்கை இராணுவம் காவலரணை கைப்பற்றிக் கொள்கின்றது.பல்குழல் பீரங்கி மற்றும் கனரக எறிகணைச் சூட்டாதரவுடன் விமானப்படையும் இணைந்து முன்னெடுத்த...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்