சிறப்புக் கட்டுரைகள்

கொரானா பற்றிய பாதுகாப்பு தகவல்கள்

'கொரோனா' பற்றி எழுதப்பட்ட, அனைவராலும் அவசியம் வாசிக்கப்படவேண்டிய தகவல்கள் நிறைந்த குறிப்பு கீழ்வருவது....UKயில் கொரோணா அறிகுறிகளுடன் இருந்த 56221 பேரில் வெறும் 2626 பேருக்குத் தான் உண்மையான கொரோணா நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கொரோணா நோய்க்குரிய அறிகுறிகளைக்கொண்ட 100 பேரில் நான்குபேருக்குத்தான் உண்மையிலேயே கொரோணா இருக்கிறது. மிச்சம் 96 பேரும் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களே. நோய் அதிகமாக பரவும்...

நாடாளுமன்றத் தேர்தலின் பின் : ஏமாறப் போகிறோமா ? தற்காக்கப்போகிறோமா ?

இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துகள், வாதங்கள், பரப்புரைகளைக் கடந்து தேர்தலின் பின் நடைபெறக்கூடிய விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பின்னர் நடைபெறக்கூடியவற்றையும் முன்னுணர்ந்து வாக்களிக்க எமது மக்கள் தவறுவார்களாயின் அதற்கான விலையினை ஈழத் தமிழ் மக்கள் ஒரு சமூகமாக அடுத்த ஐந்து...

தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் போராட்டத்தில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்களா ?

1. ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் மத்தியில் வெவ்வேறுவகையான கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இவ் அறிக்கை சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்தமையினை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர். இதேவேளை கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.உண்மையில் ஆணையாளரின் அறிக்கையின் நம்பகத்தன்மையும் நன்மதிப்பும் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையினை நிராகரித்தமையிலேயே பெரிதும்...

கட்சிகளைக் கடந்து பிரச்சினைகளில் மையம் கொள்ளும் ஈழத்தமிழர் தேசிய அரசியல்

ஈழத் தமிழ் மக்களின் தேசிய அரசியல், கட்சிகளில் மையம் கொள்ளாது பிரச்சினைகளில்மையம் கொள்ளும் போக்கிலேயே எதிர் காலத்தில் வளர்ச்சியடையும் என்பதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. இது தமிழ் மக்களின் தேசிய அரசியலை ஆரோக்கியமான வழிமுறையில் வளர்த்துச் செல்வதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறது.நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வாக்களித்து அமோக வெற்றியினை வழங்கியிருந்தனர். ``எமது வாக்குகள் மூலம் எமது சார்பில் இயங்கும்...

கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டிக் தோல்வியா ?

நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த இதழில் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம்புரளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது துணை புரியும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தேன்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைவெற்றி கொள்ளும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்