சிறப்புக் கட்டுரைகள்

தமிழ்த்தேசியமும் மாற்றுத் தலைமைகளும்

கடந்த தேர்தலில் தமிழ்த்தேசியம் என்பது பெரும் பேசு பொருளாக இருந்தது. கூட்டமைப்பிற்கு மாற்று என்று தேர்தலில் களங்கண்ட அத்தனை கட்சிகளும் தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் தாங்களே என்று பறைசாற்றின.அது எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடைந்தன என்று கேட்டால் இல்லை சென்றடையவில்லை என்றே கூறலாம். அதற்கு அவர்களுக்குக் கிடைத்த அற்ப சொற்ப ஆசனங்களே சாட்சியமாகும்.ஒரு நீண்ட போரின் பின்னான அவலம் நிறைந்த வாழ்வைக் கொண்டிருக்கும்...

இல்லாத மதத்தின் பெயர் இந்து…

’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக்...

தேசியபட்டியலும் வெடிகுண்டு மாவையும்…

சரியான ஒரு பிரதிநிதிக்கு சரியான பிரதேசத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்.புதிய ஒருவரின் வரவு புதிய மாற்றத்தை உண்டு பண்ணலாம் அம்பாறை மாவட்டத்தில்.பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் கலையரசனுக்கு எனது வாழ்த்துக்கள்....#வழங்கப்பட்ட தேசியப் பட்டியலுக்கு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பேசிய அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு சரி எதை எதிர்பார்க்கிறார்கள் மாவை சேனாதிராஜாவிடம்...

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப்போன மக்கள்? – நிலாந்தன்!

தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால் அவர்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள அவர்களுடைய நண்பர்களும் இணைந்தால்தான் முடியும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத் தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி...

அபிவிருத்தி (ஏ)மாற்று அரசியலா..?

எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்; பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும்.ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள்.ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி...

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆபிரகாம் சுமந்திரன்!

சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான்கூட மூன்றாம்நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள்.ஆனால் ஐந்தாம் நிலையில் இருந்த சுமந்திரன் ஒரே இரவில் இரண்டாவது நிலைக்கு வந்து அற்புதம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.இது எப்படி நிகழ்ந்தது என்று சசிகலா ரவிராஜ் மட்டுமல்ல சுமந்திரனின் ஆதரவாளர்கள்கூட திகைத்து நிற்கிறார்கள்.இங்கு வேடிக்கை என்னவெனில் “சுமந்திரன் நேர்மையானவர். அவர் மோசடி செய்யவில்லை” என்று அவரின் விசுவாசிகளால்கூட கூற முடியவில்லை.மாறாக, இலங்கை தேர்தல் திணைக்களம் நேர்மையானது....

15 வருடங்கள் முதலே ரணில்,சுமந்திரன் பேர்வழிகளின் முடிவை சரியாக கணித்த பாலா அண்ணா…

15 ஆண்டுகளுக்கு முன்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது,ரணில் ஒரு வஞ்சகம், சூது செய்யும் நரியே தவிர, ஒரு ஆரோக்கியமான ராஜதந்திரியோ அல்லது மக்கள் நலன் நோக்கிய சிந்தனையாளனும் அல்ல என தெளிவாக சொல்லியிருந்தார்.1977ம் ஆண்டில் இருந்து 1994 ஆண்டு சந்திரிக்கா வரும் வரைக்குமான 17 ஆண்டுகள் இலங்கையில் கோலோச்சிய மிகப்பெரும் கட்சியான ஜக்கிய...

எம்மை மன்னித்து மீண்டும் இம்மண்ணில் பிறப்பீர்களா…

வரலாறு நெடிதிலும் இனத்துக்கு இருள் சூழ்ந்த நேரங்களில் ஒளியாகிய தலைவர்கள்,வீரர்களை தமிழர் சமூகம் எவ்வாறு தோற்கடித்தது என்பதையும் எதை இந்த இனம் பொதுபுத்தியில் விதைத்தோ அதையே இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றது.இயற்கையின் சக்தி பாய்ச்சலின் படி நீதி வேண்டும்,பெருந்துன்பங்களில் இடறும் மக்கள் குழுக்களை காக்க,அவர்களை சமப்படுத்தும் முகமாக காலத்தினால் பெரும்தலைவர்களும் அவர்களுக்கு பொருத்தமான வீரர்களும் அந்த சமூகத்தில் இருந்து வெளிவருவார்கள்.அவர்கள் தமக்குள்...

மகள்கள் வாழ்வில் மண்ணள்ளிப் போடும் அம்மாக்கள்!

சமீபமாக நண்பர்கள் வட்டாரத்தில் நிறைய தம்பதிகள் பிரிவு தொடர்பான செய்திகளே காதுக்கு வருவது வருத்தமாக இருக்கிறது..இப்படி வரும் தகவல்களையெல்லாம் ஆய்வு செய்து பார்க்கிறேன்.. அவை எல்லாம் ஒரு பொதுவான ஒரு புள்ளியில் போய் நிற்கிறது...அது பெண்ணின் அம்மா..காலமாற்றம் மற்றும் சமூக வளர்ச்சியின் காரணமாக பெண்கள் கல்வியில் வளர்ச்சிப் பெற்று பொருளாதார தன்னிறைவு பெறுகிறார்கள்.. இது மிக ஆரோக்கியமானது. அவசியமானது.ஆனால் பொருளாதார தன்னிறைவு...

தமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா?

கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம்.பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப்பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான் என்ற பொருளில் அது பரிகார நீதி என்று...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்