சிறப்புக் கட்டுரைகள்

ஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்…

இது கூட்டமைப்பாருக்கு மட்டுமான விமர்சனமல்ல. கூட்டமைப்பாரின் அரசியல் வகிபாகமான, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் நிலையை அடைய நினைக்கும் அனைத்துத் தரப்புக்குமானது. கூட்டமைப்பாரின் தவறுகளில் இருந்து அவர்கள் பாடங்கற்றுக்கொண்டு அந்த விடயங்களை நிறைவேற்றத் தவறுவார்களாயின், ஈழத் தீவில் தமிழர்கள் என்றோர் இனம் வாழ்ந்தமைக்கான சான்றுகளே இல்லாமல் போகும்.2009 ஆம் ஆண்டில் போர் மௌனிப்பிற்குப் பின்னர் தமிழ் மக்கள் என்றுமில்லாத வகையில் பாரிய பொருளாதாரப்...

“நான் ஏன் பதவி துறந்தேன்” மனம் திறந்தார் விரிவுரையாளர் குருபரன்

நான் பதவி துறப்பதற்கான அறிவித்தலை வழங்கியதன் பின்னர் பலர் ஆதரவாகவும் குறிப்பிடத்தக்கோர் எதிராகவும் சமூக ஊடங்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.ஆதரவுக்கு நன்றி ஆனால் பிறிதொரு இடத்தில் நான் குறிப்பிட்டது போல் இது தனி நபர் புகழ்ச்சியாக அமைந்திருக்க வேண்டியதில்லை. எதிர்ப்பு தனிப்பட்ட ரீதியாகவும் நான் வரித்துள்ள அரசியல் நிலைப்பாடுகளாலும் வருகின்றது. இதற்கெல்லாம் பதில் சொல்ல...

விடுதலைப் புலிகளால் அங்கிகாரம் பெறப்படாத பேரூந்தே தற்போதய கூட்டமைப்பு!

(சிறப்பு கட்டுரை)………………………………2001ஆம் ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வடக்கு கிழக்கில் பயன்படுத்தப்படாமல் கிடந்த உதிரிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பேரூந்து தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளினால் 2004ம் ஆண்டு இலங்கை நாடாளமன்ற பொதுத் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட பேரூந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு.அன்றைய காலகட்டத்தில்...

தமிழ்த்தேசியர்களின் பண்பாடு

தமிழ்த்தேசியர்களின் கலாச்சாரம் அல்லது பண்பாடு.ஒவ்வாெரு மக்கள் குழுவிற்கும் தத்தமது புறச்சூழல் , நிலவியல் சூழ்நிலை, அறிவுப்பரவல், வாழ்வியல் அடிப்படையில் தனித்த பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் உண்டு.இங்கு பண்பாடு என்பது "ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச்...

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்!

(சிறப்பு பார்வை)………………………………முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து வந்திருந்தாலும், அத்தேர்தல்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியாக எம்...

மாற்றம் ஒன்று தேவை? அது எதற்கான மாற்றம்?

(சிறப்பு கட்டுரை)……………………………….மாற்றம் ஒன்று தேவை அந்த மாற்றம் மக்கள் மனங்களிலிருந்து மாற வேண்டும். அந்த மாற்றம் எதற்கான மாற்றமாக இருக்க வேண்டும். என்பது தான் கேள்வி?தேர்தல் காலம் மிக அண்மையில் நெருங்கி வருகின்ற பொழுது மாற்றங்களும் மிக வேகமாக மாறிவருகின்றது....

விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது எப்படி மனந்திறந்தார் மனோ!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த அடுத்தநாள் பிரதமர் ரணிலை, அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன்.நான் விடுதலை புலிகள் தலைவரை சந்திப்பதற்கு கிளிநொச்சி சென்ற பொழுது, பிரதமர் ரணில் கொழும்பில் இருக்கவில்லை. ஆகவே அப்போது அரசாங்கத்தில் "செகண்ட்-இன்- கமாண்ட்" ஆக இருந்த அமைச்சர் கரு ஜெயசூர்யவிடம் எனது...

“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக் கொடுப்புக்கு இடமேயில்லை – மணிவண்ணன்!

இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளதுஇலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கும்...

வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் குடும்பத்துக்கு உதவாத எவருக்கும் வாக்களிக்காதீர்கள்!

ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதன் மைய சூத்திரதாரி கருணா மற்றும் பிள்ளையான் குழுவே என்பது அனைவருக்கும் தெரியும்.ஆயினும் தற்போது கிழக்கில் சில முன்னாள் போராளிகள் கருணா தரப்புடன் இணைந்திருப்பதையும் அவர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய...

யாழில் எந்தக் கட்சியில் கேட்டாலும் 03 ஆசனம் கிடைக்கும்?

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக் கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று.கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டம் சுயேட்சைக் குழு தனக்கு...

அண்மைய பதிவுகள்

அரசியல் பதிவுகள்

உலகவலம்

சமூகம்