Home உலக நடப்பு

உலக நடப்பு

ஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.

பல தெரு நாய்கள் குரைக்கத்தான் செய்யும்!!! ஆனால், கடிக்காது!, கடிக்கிற நாய்கள் தொடர்ந்து குரைக்காது!!!இந்தத் தெரு நாய்களுக்கெல்லாம் நாம் நின்று எதிர்ப்பைக் காட்டினால்… எம் இலக்கை எளிதில் அடைய முடியாது! குரைக்கிற நாய்கள் குரைக்கட்டும்… அதிலும் சம்மந்தமே இல்லாமல் குரைக்கிற நாய்களும் இருக்கத்தான் செய்யும்!!!குரைக்கிற நாய்கள் எல்லாம்...

பத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை!

ரொறொன்ரோ நகரத்தின் வரலாற்றில் மிகவும் மோசமான வார இறுதிகளில் ஒன்றிற்கு ஒரு தசாப்தத்திற்கும் பின்பாக, ரொறொன்ரோ பொலிஸ் சேவை 2010 ஜி 20 உச்சிமாநாட்டின் போது "தவறுகள் நடந்ததாக" ஒப்புக் கொண்டுள்ளது.இதில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். "ஏற்றுக்கொள்ள முடியாத" நிலைமைகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். "தவறுகள் நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று ரொறொன்ரோ பொலிஸ்...

தென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்!

தென்கிழக்கில் புயல்மழையால் பேரழிவு இயற்கைப் பேரிடர் நிலைமை பிரகடனம்,இடுகாட்டு உடல்கள் நீரில் மிதக்கின்றன! "அலெக்ஸ்" புயலால் (Tempête Alex) உருவாகிய கடும் வெள்ளப் பெருக்கினால் பிரான்ஸின் தென் கிழக்குக் கரையோரப் பிராந்தியம் பேரழிவைச் சந்தித்துள்ளது. அப்பகுதிகளில் தேசிய இயற்கைப் பேரிடர் நிலைமையை( l'état de catastrophe naturelle ") அரசு பிரகடனம் செய்துள்ளது. இன்று அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அதிபர் மக்ரோன் அங்கு...

ஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெய்னில் 8 இலட்சத்து 65 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12 ஆயிரத்து 793 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 261 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பிரான்சில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில்...

லண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

மேற்கு லண்டனில் Brentfordல் ஈழதமிழர் குடும்பம் ஒன்று தாய்,தந்தை 3வயது ஆண் குழந்தை சடலமாக மீட்பு,இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த லண்டன் காவல்துறை,வெளியார் யாருக்கும் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும் இறந்தவர்களின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.40 வயது மதிக்கதக்க ஆண்,30+ வயது மதிக்கதக்க பெண்,அவர்களின் 3வயது ஆண் குழந்தையே சடலமாக...

பிரான்ஸில் பாரிய போதைபொருள் வலையமைப்பு கைது! உள்துறை அமைச்சர் பாராட்டு!

La Défenseஸுக்கு அருகிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் போதைப்பொருட்களின் பெரும்பகுதியை பிராந்திய பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கைப்பற்றினர். பறிமுதல் பல்லாயிரக்கணக்கான கிலோ மற்றும் நூறாயிரக்கணக்கான யூரோக்களில் கணக்கிடப்படுகிறது. (05/10/2020) திங்கள்கிழமை காலை, பிராந்திய பாதுகாப்பைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் பல மாதங்களாக கண்காணித்து, 22 கிலோ கோகோயின், 426 கிலோ கஞ்சா பிசின் மற்றும் சுமார் 930,000 யூரோக்கள் கோர்பெவோயில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், ரூ...

பிரான்ஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தும் நத்தார் சிறப்பு சலுகை!

SNCF நத்தார் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓர் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியது! பிரான்ஸ் தேசிய இரயில் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (06/10/2020) ஒரு சிறப்பு நத்தார் சலுகையை அறிமுகப்படுத்தியது, நிச்சயமற்ற சுகாதார நிலைமைகளின் கீழ் விடுமுறைக்கு முன்பதிவு பயணங்களை எளிதாக்கும் முயற்சியில் கடைசி நிமிடம் வரை அனைத்து சிட்டைகளும் 100% முழுமையாக திருப்பித் தரப்படும், அக்டோபர் 6 ஆம் திகதி தொடங்கி, டிசம்பர் 13 முதல் ஜனவரி...

இன்னொருவன் துணியிலே தான் இவரது கோவணம்…

இருந்தும் இனமானம் பற்றிப் பேச இவருக்கு இருக்கும் அடிப்படைத் தகுதி என்ன?செம்மணியில் கொன்று புதைத்தஎத்தனை தமிழ்க் கண்மணிகள்!ஒன்றாய் நின்று உண்டுஉறங்கியவரையெல்லாம்கண்டும் காணதவராய் எதிரியோடுகொஞ்சிக்குலவி கூடிநின்றுகாட்டிக்கொடுத்த ஒரு கேடிஇந்த டக்ளஸ் தாடி மாமா!தமிழர்களின் தலைகளை கொய்துவீணை மீட்டி சாவுகானம் பாடியகொடிய இராட்சதன் இவன்!தையல் இயந்திரங்களையும்மீன்பிடி உபகரணங்களையும்கொடுத்து அப்பாவி மக்களின்கண்களைக் கட்டி விட்டு நான்அரசியல் செய்கிறேன்...

பாரிஸ் உயர் தொற்று வலயம்,இறுக்கமான புதிய கட்டுபாடுகள்!

புதிய இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள்தொடர்ந்து திறந்திருக்கும் சகல அருந்தகங்களும் மூடப்படுகின்றன! ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பாரிஸ் நகரம் இன்று திங்கட்கிழமை முதல் உயர் தொற்று வலயமாகின்றது.("maximum alert zone"). இதன்படி நடைமுறைக்கு வரவிருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக உணவகங்கள் மூடப்படமாட்டாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது ஆயினும் அருந்தகங்கள் (Bars) அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படுகின்றன. உணவகங்கள் தமது வாடிக்கையாளர்களது...

பாரீஸ் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள புதிய நடைமுறைகள்!

இன்று பகல் பாரிஸ் பொலீஸ் தலைமையகத்தில் தலைமைப் பொலீஸ் அதிகாரி Didier Lallement நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நகர மேயர் ஆன் கிடல்கோவும் பங்குகொண்டார். பாரிஸ் பிராந்தியத்தில் அமுலுக்கு வரும் புதிய சுகாதார நடைமுறைகள் அங்கு வைத்தே அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை வருமாறு : அருந்தகங்கள், விளையாட்டு மண்டபங்கள், நீச்சல் தடாகங்கள், நடன மண்டபங்கள், சிறுவர் விளையாட்டு மண்டபங்கள் (bars, gymnases, piscines,...