கலைஞர் பிறந்தநாள்,தமிழ் உணர்வாளர்கள் முகநூலில் அர்ச்சனை..

82

மறைந்த கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் இன்றாகும்.இது தொடர்பான வாழ்த்துக்களை தமிழ் உணர்வாளர்கள் டிசைன் டிசைனாக சமூக வலைதளங்களில பகிர்ந்து வருகின்றனர்.அவை தொடர்பான பதிவுகளை இங்கே இணைத்திருக்கின்றோம்.