கூர்கொண்ட பார்வை
..
குறிகொண்டு தாக்கும்
..
இலக்கு இதுவென
..
இலகுவாய் வெற்றிக்கனிகள் கைசேர்ந்தே
..
புத்தியை தீட்டிய நீ.. தோல்வியிலும்
புளங்காகிதம் கொள்வாய்..
..
மனம் தளராத
தோல்வி வெற்றியெனவும்
..
அடுத்த அபரீத
வெற்றியின் படிகட்டெனவும்
..
வாழ்த்துகள் உலகம்
கொண்டாடும் இளவரசே!!