சீனா மீது HAARP தாக்குதலா? 160 பேர் பலி

120

சீனாவில் மற்றுமோர் பேரிடர்,இதுவரை 160 பேர் பலி

கொரோனா பேரிழப்பிலிருந்து மெது மெதுவாக மீண்டெழுந்து கொண்டிருக்கும் சீனாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது!

இந்த அனர்த்தத்தில் இதுவரை சுமார் 160 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் என ஏராளமான சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட Haarp தொழில்நுட்பத்தின் மூலம் சீனா மீது காலநிலை தாக்குதல்கள் நடைபெறுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன்,உலகம் முழுதும் சீனாவிக்கு எதிரான ஒரு மனநிலை ஊடகங்களினால் பரப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.