கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது சீனப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கூலி படை வீரர்கள் 10 பேரை பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்நாடு விடுவித்துள்ளது.
லெப்டினண்ட் கேணல், மூன்று மேஜர் உட்பட 10 பேர் நேற்று மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை சீன படையினர் துன்புறுத்தவில்லை என்றும் இந்திய கூலிப்படை ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவத்துடனான மோதலில் 76 கூலிபடை வீரர்கள் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் கூட ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
20 இந்திய கூலிபடையை கொன்றவர்கள் 10 பேரை பிடித்தும் சென்றுள்ளனர்.ஆனால் இந்திய அரசு மக்களின் கோபத்தை தணிக்க,சீன தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டதாக சொல்கின்றது.அமெரிக்க உளவுதுறையும் சேர்ந்து ஊதுகின்றது.நாற்பது இராணுவத்தை கொல்ல தெரிந்தவர்களுக்கு ஏன் ஒரு சீன இராணுவத்தை கூட உயிருடன் பிடிக்க முடியவில்லை? ஆனால் சீன இராணுவம் 10 இந்திய கைகூலிகளை பிடித்து சென்றிருக்கின்றதே.. எப்படி?
அம்பானி அதானி சீனாவுடான வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்த போவதில்லை,இறந்தது அவர்கள் வீட்டு மகன்கள் யாருமில்லை,அவங்க சொந்தகாரங்களும் இல்லை.இறப்பது முழுக்க முழுக்க அங்கும் இங்கும் பரவி வாழும் அப்பாவி வீரமிக்க இளைஞர்களை இந்தியன் என்று போலி மாயைக்கு உசுப்பேற்றி அவர்களை கைகூலிகளாக்கி இந்திய எல்லையில் பலி கொடுக்கிறார்கள்.பணக்காரங்கள்,அரசியல்வாதிகள் மகன்கள் யாருக்கும் இந்தியன் என்ற உணர்வு வராதா? இருந்தால் தானே வர? அவர்கள் எவரும் எல்லைக்கு போக போவதில்லை,இங்கு கூப்பாடு போடு “சில்லி” சங்கிகளும் போக போவதில்லை.ஆனால் கேட்டால் சொல்லுவார்கள் அணுகுண்டை கட்டி அனுப்புங்கள்,சீனாவில் போய் வெடிக்கிறேன் என்று முழு பைத்தியமாகிவிடுவார்கள்.இது இப்படியே தொடரும்..மக்கள் விழிக்கும் வரை அரசும் மீடியாக்களும் சேர்ந்து ஏமாற்றி உங்கள் தலையில் மிளகாய் அரைத்து கொண்டே இருக்கும்.
இந்திய ஒன்றியம் என்பதே இங்கு வாழும் பூர்வீக மக்களை சிறுபான்மையாக்கி கைபர் கணவாய் ஊடாக வந்த முட்டாள் வடவர்களை பெரும்பான்மையாக்கி அவர்களின் வாக்குகளை கவர்ந்து ஆட்சியை பிடித்து பூர்வீக மக்களை ஒடுக்கி வளமான தென்னிந்திய பகுதிகளை சுரண்டி கொழுப்பதே நோக்கம்.இவர்களின் காப்பரேட் வியாபாரத்துக்கும் அமெரிக்க கைகூலிதனத்துக்கும் இயல்பாகவே எமோசனலான எம்மக்களின் உணர்வுகளை வாடகைக்கு எடுத்து அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விளையாடுகின்றனர்.விழித்து கொள்ளுங்கள்.இருள் சூழ்கிறது.