யாழ்ப்பாணத்தில் கொரோனா புகுந்து மோசமான அழிவை ஏற்படுத்தும் 100% வாய்ப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை

49

யாழ்ப்பாணத்தில் கொரோனா புகுந்து மோசமான அழிவை ஏற்படுத்தும் 100% வாய்ப்பு – வைத்தியர்கள் கூட்டாக இணைந்து எச்சரிக்கை

முன் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்து நகைகடைகளில் துணிக்கடைகளில் குவிகிறது கூட்டம். நிறுத்தப்படாது தொடரும் திருவிழாக்கள் களியாட்ட நிகழ்வுகள்.அனாவசிய ஒன்று கூடல்கள்.போதிய விழிப்புணர்வு இல்லாத பரிதாப நிலை.தொற்று அதிகரிக்கும் போது எதிர்கொள்ளப் போதிய வசதிகள் வளங்கள் இங்கு கிடையாது.கொரோனா புகுந்தால் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும்.வருமுன் காத்து உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்….