கொரானா கோர தாண்டவமாட நான்கு விசயங்கள் தேவை.
1. கொரானா கோர தாண்டவம் ஆடுகிறது என சொல்ல ஒரு ஊடகம்.
2. அதை கண்டுபிடிக்க ஒரு மருத்துவ குழு.
3. அதை அறிவிக்க ஒரு அரசு
4. அதை விவாதிக்க ஒரு மக்கள் கூட்டம்.
இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் கொரானா கோர தாண்டவம் ஆடாது.
ஐரோப்பா.
கொரானாவை அறிவிக்க ஊடகம், அரசு, மருத்துவ குழு மூன்றும் இருந்தது. மக்கள் கண்டு கொள்ளவில்லை. கொரானா போய் விட்டது.
அமெரிக்கா
கொரானா கோர தாண்டவம் ஆடுகிறது என அறிவிக்க ஊடகம், மருத்துவ குழு இருந்தது. ஆனால் ட்ரம்ப் அரசும், மக்களும் கண்டு கொள்ளவில்லை. கொரானா ஓடி விட்டது.
ஆப்பிரிக்கா
கொரானா கோர தாண்டவம் ஆடுகிறது என சொல்ல மருத்துவ குழு இருந்தது. ஊடகம், அரசு, மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. கொரானாவும் முடிந்தது.
பீகார் உ பி வட இந்திய மாநிலங்கள்.
கொரானாவை அறிவிக்க ஊடகம், அரசு, மருத்துவ குழு இல்லை. விவாதிக்க மக்களும் இல்லை. கொரானாவும் இல்லை.
தமிழ்நாடு.
இந்த நான்கும் உச்ச நிலையில் உள்ளது. கொரானா கோர தாண்டவம் ஆடுகிறது.
நன்றி – Mathi Vanan