கோரானாவின் கோரதாண்டவம் – உலக நிலவரம்

95

🌎 உலகில் கொரோனா தாக்கி Test செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டோர் – 1,853,496

🌎 உலகில் மொத்த இறப்பு – 114,256

🌎 தப்பி பிழைத்தவர்கள் – 423,724

🌎 அதன்படி இன்னமும் வைத்தியசாலைகளில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்போர் தொகை – 1,315,516

நேற்றைய கணக்குப்படி

🇬🇧 UK இல் நேற்று இறந்தோர் – 737
மொத்தம் – 10,612

🇺🇸 USA இல் நேற்று இறந்தோர் – 1,528
மொத்தம் – 22,105

🇨🇳 China இல் நேற்று இறந்தோர் – 0
மொத்தம் 3,393
ஆனால் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு 99

🇫🇷 France இல் நேற்று இறந்தோர் – 561
மொத்தம் – 14,393

🇪🇸 Spain இல் நேற்று இறந்தோர் – 603
மொத்தம் – 17,209

🇮🇹 Italy இல் நேற்று இறந்தோர் – 431
மொத்தம் – 19,899

🇩🇪 Germany இல் நேற்று இறந்தோர் – 151
மொத்தம் – 3.022

🇧🇪 Belgium இல் நேற்று இறந்தோர் – 254
மொத்தம் 3,600

இந்த கணக்குகளில் வீட்டில் இறந்தோரையும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் இறந்தோரையும் சேர்க்கவில்லை.

ஆஸ்திரேலியாவும் நியூசீலாந்தும் வெற்றியில் முன்னேற்றம் கண்டுள்ளபோதும்
பொதுமுடக்கம் தற்போழுது நீக்குவது கடினம் என சொல்லி இருக்கிறார்கள்

– Sutharshan