கொரானாவும் மக்களின் அடிமை உளவியலும்

76

நோய்க்குறிகள் இல்லாத தொற்று இருப்பவர்களால் தொற்று பரவுவதில்லை ~ உலக சுகாதார நிறுவனம்.

மாஸ்க் போட சொல்வதன் மூலம் மக்களை அடிமைப்படுத்தும் உளவியல் திணிக்கப்படுகின்றது – டொனால்ட் ரம்ப்

ஏற்கனவே ஒரு ஆய்வு இதைத்தான் சொல்லியது.

ஊரடங்கு , சமூக இடைவெளி பின்பற்று, மாஸ்க் போடு என ஒவ்வொருவரையும், நீ ஒருவேளை நோய்க்குறிகள இல்லாத தொற்று இருப்பவராயிருந்தால்… உன்னால் அடுத்தவருக்கு ஆபத்து என்றுதான் அனைவரையும் குற்றவாளி போல சித்தரித்து ஊரடங்கு, மாஸ்க் போடு என்றார்கள்.

இனி இதெல்லாம் தேவையில்லை என்பதே இந்த அறிக்கையின்மூலம் நாம் உணரவேண்டியது. ஆட்சியாளர்கள் இதை கவனிக்கவேண்டும். மருத்துவ ஆலோசனை குழு, இதை அரசிடம் உடனடியாக கலந்தாலோசிக்க வேண்டும்.

செய்வார்களா?

இல்லை.ஏனென்றால் இந்த அடக்குமுறைகளை வைத்து நாட்டில் அரசியல் செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கும் உண்டு.காப்பரேட்டுக்கு ஒரு பக்கம் தொழில் படுத்திருந்தாலும்.தொழிலை விரிவாக்க,நாட்டு வளங்களை சூறையாட..இது ஒரு நல்ல வாய்ப்பு,இவற்றை தமது கைகூலி அரசை வைத்து முழுமையாக நிறைவேற்றி விடதான் அவர்கள் முயல்கிறார்கள்.ஊரடங்கு தளர்வு நிலை கூட அரசினால் எதையும் அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையே காணப்படுகின்றது.மக்கள் முழுநேரமாக வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டு உளவியில் சித்திரவதை,மறுபுறம் வேலையின்மை,என்று நாட்டை பலவீனப்படுத்தி காப்பரேட் உலகில் மக்கள் எல்லோரும் பெருமுதலாளிகளை சார்ந்து வாழும் நிலையை திணிக்கிறார்கள்.அப்போதுதான் மக்களை இலகுவாக கட்டுபடுத்தமுடியும்.ஒரு கல்லில் இரண்டு மூன்று மாங்காய்.