நாலு கோடி மக்கள் கலிபேர்னியாவில் முடக்கம்

83

கோவிட் வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக அமெரிக்காவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றான கலிபேர்னியாவில் 4 கோடி மக்களையும் வீட்டில் முடங்குமாறு அந்த மாநில ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.இனி வரும் சில வாரங்களுக்கு பல்லாயிரகணக்கான மக்களுக்கு நோய் தொற்று ஏற்படலாம் என்ற பதற்றத்தில் மக்கள் வீட்டினுள் முடக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்த கோவிட்19 தனது அடுத்த பரிமாணத்தில் ஐரோப்பா தாண்டி,அமெரிக்காவில் கால் வைத்துள்ளது,மொத்த உலகத்தையும் பதற்றத்தில் வைத்துள்ளது.