ரஷ்ய பிரதமருக்கு கொவிட் + உறுதி, பதற்றத்தில் புடின்

93

ரஷ்ய பிரதமர் மிக்கெய்ல் மிஸ்கஸ்டின் கோவிட் பொஸிட்டிவ்வினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.வீடியோ அழைப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் தொடர்பு கொண்டு தனது நிலையை தெரிவித்துள்ளார்.இதனிடையில் புடின், பிரதமர் மிக்கெய்லை அண்மையில் நேரடியான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து ஜனாதிபதி புடினும் தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

வீடியோ அழைப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் தொடர்பு கொள்ளும் ரஷ்ய பிரதமர் மிக்கெய்ல் மிஸ்கஸ்டின் – புகைப்படம் – Alexei Druzhinin/Sputnik/EPA

உலகைஅச்சுறுத்தி வரும் கொவிட் தாக்கத்தினால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பலத்த பொருளாதார சிக்கலினுள் சிக்கியுள்ள சூழ்நிலையில்,நாட்டை கொண்டு நடத்தும் பிரதமர் ஜனாதிபதிகள் கோவிட் வைரஸினால் பாதிக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது