பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய 953‬ இறப்புகள்

86

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரித்தானியாவில் கொரோனா CoVID 19 தொற்றுக்கு ‭953‬ இறப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இங்கிலாந்தில் 866 நோயாளர்களும் ஸ்காட்லாந்தில் 48 நோயாளர்களும் வேல்ஸில் 29 நோயாளர்களும் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

 

அதேவேளை இன்று வெள்ளி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை நீண்ட வார விடுமுறையில் வீட்டிற்குள் முடங்கியிருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.