கொவிட்-19 லன்டனின் இன்றைய நிலையும்!

158

வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து
ஸ்கொட்லாந்தில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்.முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்தார்.அடுத்து பிரித்தானியாவில் ??

இன்று (7 அக்டோபர் 2020) பிரித்தானிய
அரசு அறிவித்த தகவலின் மொத்தம் 14,162
(நேற்று 14,542) புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளது.பிரித்தானியாவில் மொத்த
தொற்றுகளின் எண்ணிக்கை 544,275 ஆக
உயர்ந்துள்ளது.இறப்புகளை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றி 70 பேர் பலியாகினர்.