திமுகவின் இருதுருவ துரோக இயங்கியல்

161

சீனிவாசன் சிமிண்டு கம்பெனி கலைஞர் தொலைக்காட்சி தொடங்க உதவும்.

ஏன் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது என்றால் மாறன் ஸ்டாலின் அணிகளின் மோதல்.

ஐபிஎல் போட்டியில் சன்டிவி கலாநிதி மாறனுக்கு அணி சீனிவாசன் அணியோட மோதும்.

மு.கருணாநிதி மகள் செல்வி அவர்கள் தொடர்ந்து விளையாட்டு அரங்கில் நின்று கலாநிதி மாறன் அணியை உற்சாகப்படுத்தி கொடி ஆட்டுவார்.

இதில சீனிவாசன் அணி வென்றால் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் என்பார் ஆர்.ஜே.பாலாஜி.

தூத்துக்குடி ஆலைக்கு உழைக்கும் திமுக உடன்பிறப்பின் லாரிகள்.

பலியானோருக்கு ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று பெரிய விலையை சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

சீனிவாசன் – அனில் அகர்வால் இடையிலான தொழில் உறவுகளை நீங்களே தேடி கண்டுபிடிச்சுகோங்க.

நன்றி

வாசு முருகவேல்