தென்காசி கோவில் இடிப்பு,திமுக சிறுபான்மை முஸ்லீம்கள் சதி அம்பலம்

219

சம்பன்குளம் கோவில் இடிப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..

திமுக சிறுபான்மையின் சதிச்செயல்

#தென்காசி மாவட்டம் #சம்பன்குளம்

திமுக உபிஸ் சதியால் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் incident.

நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சிலர் “கருணை” ஆற்றங்கரை தெற்கே அரசாங்க நிலத்தில் புதிதாக ஒரு கோவிலை கட்டியுள்ளனர்.

ஊரில் திமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதை அறிந்த மேல்மட்ட திமுக விற்பன்னர்கள் நாங்களே “இஸ்லாமிய பாதுகாவலர்கள்” என்பதை கட்டமைக்க திட்டம் தீட்டி,

புறம்போக்கு நிலத்தில் #சங்கிகள் கோவிலை கட்டுகின்றனர் என்று ஊர் பொதுமக்களுக்கேத் தெரியாமல் மேலிடத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர். இதில் முக்கிய நபர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திமுகவின் #முகமதுஇப்ராகிம் (இடுப்புக்கு கீழே முழுவதும் ஊனமுற்றவர்) அவர் கூட 7,8 அல்லக்கைஸ்.

அவர் திமுக தலைமைவரை பரிச்சயமானவர். ஸ்டாலின் கையாலேயே இருசக்கர மோட்டார் வாகனம் அவருக்கு வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஒருவரிடம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது தெரிந்து..ஓட்டு எண்ணும் கல்லூரியின் மேல் மாடியிலிருந்து நான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விட்டவர்.

அப்போதைய சபாநாயகர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் ஆவுடையப்பன் தலையிட்டு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஆவுடையப்பன் தலையிட்ட காரணத்தால் ஊர் மக்களும், எதிர்தரப்பும் சமாதானமாகி விட்டனர்.அதன் பிறகு திமுகவின் செல்வாக்கு சரிந்தது.

ஏதாவது ஒன்று நடந்துவிடாதா என்று எதிர்பார்த்திருந்த திமுகவினருக்கு..இதுவரை உறவுக்காரர்களாக பழகிவரும் நாடார்களை சங்கிகள் பக்கம் திருப்பி விட்டு..முஸ்லிம்கள் ஓட்டுகளை அள்ளி விடலாம் என்ற நப்பாசை அல்லது #சதி என்றே கூறலாம்.

அவர்கள் அளித்த புகார் திமுகவின் செல்வாக்கு மிக்க சிலர்களால் தென்காசி கலெக்டர் கைக்கு சென்றுள்ளது. புறம்போக்கு நிலம் + திமுகவின் பெரும்புள்ளிகள் தலையீட்டால் கோட்டாட்சியர் மூலமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.கோட்டாட்சியர், நான்கு சீருடை அணிந்த காவலர்கள், ஒரு JCB இயந்திரம்.

நேராக கட்டிய கோவிலுக்கே வந்து நிலவளவை செய்து + அனுமதி இல்லாமல் கட்டிய கோயில் என்றும் இடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதில் ஒட்டுமொத்த முஸ்லிம், நாடார் சமுதாய மக்களிடையே பிளவு ஏற்படுத்த 20கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஆர்எஸ்எஸ் #சங்கிகள் கச்சிதமாக காய் நகர்த்தின.

மறுநாள் ஒரு எப்போதும் இல்லாதது போல் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஊருக்குள் நுழைந்து, இடித்த கோவிலில் பூசையும் நடத்தியுள்ளனர். பூஜை நடந்ததில் ஊர் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால்!!!

அன்று இரவே அங்கிருக்கும் பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப் பட்டுள்ளது.

திமுகவின் காய் நகர்த்தலை ஆர்எஸ்எஸ் சங்கிகள் கச்சிதமாக நடத்துகிறது.

இங்குள்ள நாடார் சமுதாய மக்கள் முஸ்லீம்கள் மீது பற்றுள்ளவர்களே.

அதை நிர்மூலமாக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட திமுக + ஆர்எஸ்எஸ் கூட்டு சதியே இது.

#திமுக வாழும் வரை மனிதம் வாழாது.