சாராய கடைகளுக்கும் திமுகவுக்கும் சம்மந்தமில்லை… அட நம்புங்க…

100

திமுக வின் முன்னணித் தலைவராக
உள்ள பாராளுமன்ற உறுப்பினர்
டி.ஆர்.பாலு அவர்கள் நடத்தும் #கோல்டன்வாட்ஸ்சாராய_ஆலை,
தொடங்கப்பட்ட ஆண்டு 11.10.2010 கருணாநிதி முதலமைச்சர்..

திமுக வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அவர்கள் நடத்தும் #எலைட்சாராயஆலை, தொடங்கப்பட்ட ஆண்டு பிப்ரவரி 2000 கருணாநிதி முதலமைச்சர்..

கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தைத் தயாரித்த
ஜெயமுருகன் அவர்கள் நடத்தும் #எஸ்என்ஜேசாராயஆலை, தொடங்கப்பட்ட ஆண்டு 1989 கருணாநிதி முதலமைச்சர்..

திமுகவுக்கு நெருக்கமானவரான காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் அவர்கள் நடத்தும் புதுக்கோட்டை #கால்ஸ்சாராயஆலை, தொடங்கப்பட்ட ஆண்டு 2010 கருணாநிதி முதலமைச்சர்..

திமுக ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் தரணிபதி நடத்தும் #இம்பெரியல்சாராயஆலை, தொடங்கப்பட்ட ஆண்டு 11.09.1998 கருணாநிதி முதலமைச்சர்..

இவற்றிலிருந்து சரக்கு வந்தால் தான் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடியும்!

ஆக, ஐயா முக.ஸ்டாலின் ஒரு அறிக்கை விட்டு “கொரோனா பரவிட்டு வர இந்த நேரத்துல நாங்க அரசுக்கு சரக்கு தர மாட்டோம்” னு கொஞ்சம் சொல்லச் சொல்லுங்க பாப்போம்..

திருட்டு_திமுக

– மெய்யரசு