கருணாநிதிக்கு
மேயர் பதவி யாருக்கு?
மகனுக்கு
மத்திய அமைச்சர் பதவி யாருக்கு?
முரசொலி மாறன் அதன் பின் அவர் மகனுக்கு
கட்சி தலைவர் பதவி?
அது மகனுக்கு அடுத்து பேரனுக்கு
எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு?
அன்பழகனுக்கு
ஜெயா மேல் வழக்கு என்றால் யார் தொடுப்பார்?
அன்பழகனே
ரசில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த மாவீரர் தன் பெயரில் ஏன் வழக்கு தொடுக்கவில்லை?
அதுதான் திராவிட பகுத்தறிவு…