ஐரோப்பிய நாடுகளில் களை இழந்த ஈஸ்டர்

53

ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேவாலயங்களில் வழமையாக ஈஸ்டர் வாரத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் மக்கள் கூட்டமாக கலந்துகொண்டு வழிபடுவார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு ஈஸ்டருக்கு கொரோனா தொற்று பயம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து தேவாலயங்களிலும் மக்கள் கூடுவது இயலாமல் போய்விட்டது

ஆனாலும் இங்கு பல தேவாலயங்களில் வழமையாக கலந்து கொள்பவர்கள் தங்கள் படங்களை மின் அஞ்சலில் பாதிரியார்களுக்கு அணுப்பி, அதை இருக்கைகளில் பொருத்தி ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஏதோ ஒருவழியில் பங்குபெற்ற மன திருப்தியை அடைகின்றார்கள்

படம்: ஜெர்மனி மற்றும் டென்மார்க் தலைநகர தேவாலயங்களில் நடக்கும் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு

– sumesh