எதுடா நாகரீகம்…?
….
– நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????
…..
– எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???
…..
– அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளாத்த்தங்கலா???
…
– எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???
….
– எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????
…..
வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ….
நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் ….
……
” ஏன்டா படிச்சோம்னு இருக்கு ….
பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,
காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு,
தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு ,
அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி ,
இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நாசமா போக…………”
இப்படிக்கு
விவசாய குடும்பத்தில் பிறந்தவன்,
ஒரு தேசப்பற்றுள்ளவனின் புலம்பல்கள்..