2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 70000 – 100000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி.
அந்த உதவிகளுக்கு முக்கிய காரணம் மலையாளிகள் + திருட்டு திராவிடர்கள் + இந்திஆரியர்கள்
அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு மலையாளி.
பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் ஒரு மலையாளி.
வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஒரு மலையாளி.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு செயலாளராக இருந்தவர் கிறிஷ்டி பெர்னாண்டஸ் ஒரு மலையாளி.
பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச்செயலாளராக இருந்தவர் டி.கே. நாயர் ஒரு மலையாளி.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியான அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஒரு மலையாளி.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் ஒரு மலையாளி.
மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர் ஒரு மலையாளி.
உள்துறை செயலாளராக இருந்த சி.கே. பிள்ளை ஒரு மலையாளி.
வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் ஒரு மலையாளி.
தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ் ஒரு மலையாளி.
விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் நந்தகுமார் ஒரு மலையாளி.
சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார் ஒரு மலையாளி.
செய்தி ஒலிபரப்பு துறை செயலாளர் ரகுமேனன் ஒரு மலையாளி.
நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராமச்சந்திரன் ஒரு மலையாளி.
ஜவுளி துறை செயலாளர் ரீட்டாமேனன் ஒரு மலையாளி.
கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் கங்காதரன் ஒரு மலையாளி.
குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் ஒரு மலையாளி
சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஒரு மலையாளி.
மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் மலையாளிகள்.
அதாவது நாட்டு மக்கட்தொகையில் 3% கூட தேறாத மலையாளிகள் மத்திய இரண்டாம் நிலை அதிகாரத்தில் 33% இருந்தனர்!
(இதில் இருவர் தமிழகத்தின் தரப்பிலிருந்து சென்றவர்கள்)
இது போக ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி.
இவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி.
2007 இல் இலங்கையில் போரை நடத்த திட்டமிட்ட இந்தியா அதற்கு அமைத்த ரகசிய குழுவில் 3ல் இருவர் மலையாளிகள்.
சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் மற்றும் இவர்களுடன் பாதுகாப்புத்துறை செயலர் விஜய் சிங் என்பவரும் சேர்ந்து அந்த ரகசிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழு இதேபோல இலங்கையிலும் ராஜபக்ச அமைத்த (பசில், கோத்தபயா, லலித் வீரதுங்கா) மூவர் குழுவுடன் கூட்டாக இணைந்து
இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை வழி நடத்தியது.
அதாவது சிங்களவர் மூலம் தமிழர் மீது போரை நடத்தியதே இந்தியாவின் இந்த ரகசிய குழுதான்.
அப்போது இந்தியாவை கட்டுப்படுத்தியதே மலையாளிகள்தான்.
2007-2009 இல் இவ்விரு குழுக்களும் 8 நேரடிச் சந்திப்புகளையும் நடத்தியுள்ளன.
போர் சமயத்தில் ராஜபக்சவின் மூவர் குழு 5 முறை இந்தியா வந்துள்ளது.
இந்திய மூவர் குழு 3 முறை இலங்கை சென்றுள்ளது.
– மதியழகன்
அதாவது தொலைதொடர்புகள் இருந்தாலும் நேரடி சந்திப்புகளும் நடந்தன.
இவை அனைத்தும் ரகசியமாக நடந்தன.