நாடு முழுவதும் 02 மணி வரையான வாக்கு பதிவுகள்!

2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்றுவருகின்றன.

இதற்கமைய இன்று மதியம் 2 மணி வரையில் கொழும்பில் 51 சதவீதமும் களுத்துறையில் 60 சதவீதமும் கண்டியில் 55 சதவீதமும் காலியில் 55% வன்னியில் 56 சதவீதமும் வாக்குப்பதிவு இடம் பெற்றுள்ளன.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

குருநாகல்- 55 %

திகாமடுல்ல – 41%

பதுளை- 50%

மாத்தறை – 52%

மட்டக்களப்பு – 55%

புத்தளம்- 52%

கம்பஹா – 53%

பொலன்னறுவை- 60%

யாழ்ப்பாணம்- 56%

மொனராகலை- 56%

மாத்தளை- 60%

அம்பாந்தோட்டை – 60%

நுவரேலியா – 60%

திருகோணமலை- 50%

அனுராதபுரம்- 60%

இரத்தினபுரி- 56%

கேகாலை- 58%

ஆகிய மாவட்டங்களின் வாக்கு பதிவுகள் பிற்பகல் 2 மணி வரை பதிவாகியுள்ளன.