இறப்பவன் இந்தியனல்ல,உன் இனத்தவன் முதலில்

119

இந்திய ஒன்றியத்தில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்தின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வீரர்களையே

ராணுவத்தில் இணைத்து அந்நிய நாடுகளால் பலி கொடுக்கப் படுவார்கள் இந்திய ஒன்றியத்தால்.

“பிராமணியம்” பிராமணியத்தை தலைமையிடமாக கொண்ட பிராமண வீரர்கள் ஒருவரும் களத்தில் நிற்க மாட்டார்கள்..

சீனர்கள் 90% சீன மொழியை பேசி ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இங்கே 90% பேர் பல மொழிகளைப் பேசி வருகிறார்கள் 2% மொழி பேசக்கூடிய பிராமணர்கள் மட்டும்தான் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்து வருகிறார்கள்..

ஆர் எஸ் எஸ் ஐ உருவாக்கிய பிராமண கூட்டமான ஹெக்டேர் வாரிசுகள் “சாவர்க்கர் வாரிசுகள்” கோட்சே வாரிசுகள்” “அத்வானி வாரிசுகள்” “மோகன் பகவத்” வாரிசுகள்

ஒரு பயலும் போயி எல்லை பகுதியை பாதுகாக்க மாட்டான்.

இவனுங்க ஸ்ட்ரைட்டா அதிகாரத்தின் உச்சத்தில் தான் இருப்பார்கள்

புரிந்தால் எல்லோருக்கும் நல்லது.

(பாரத் மாதாகி சே போடக்கூடிய பாரத தேசத்தை காக்க வேண்டும் என இருபது லட்சம் அரை டவுசர் போட்ட சங்கி படைகள் எங்கே)

சீன ராணுவத்தை எதிர்க்க வேண்டுமென்றால் தமிழ்நாடு ரெஜிமெண்ட் படையினரை அவர்களோடு மோத அனுப்புவார்கள் இல்லை என்றால் பஞ்சாப் ரெஜிமெண்ட் படையினரை மோத அனுப்புவார்கள் இந்திய ஒன்றியத்தை நிர்வாகிக்கும் ஆரிய பிராமண கூட்டம்.

பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்றால் அசாம் ரெஜிமென்ட் படையினரையும், நாகலாய் ரெஜிமெண்ட் படையுடன் சேர்த்து தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட ராணுவ வீரர்களை தேர்வு செய்து போருக்கு அனுப்புவார்கள்..

இதில் தமிழக படைப் படைப்பிரிவுகள் எதிரிகளுடன் மோதும் பொழுது மிகவும் உக்கிரமாக போராடுவார்கள்..

மிகத் தீவிரமாக உயிரை பணயம் வைத்து மோதுவார்கள் இலக்கை நோக்கி நகர்வது

ஏனெனில் இவர்கள் சோழர்களும் பாண்டியர்களும் சேரர்களும் பங்கெடுத்த மாபெரும் படைப்பிரிவில் பணியாற்றிய மரபணுவில் வந்த தமிழர் கூட்டம்..

அதுபோலத்தான் தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சீன ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய பிராமணிய பணியா கும்பலின் கூட்டு சதிக்கு தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார்..

சீன ராணுவத்தை எதிர்கொள்வதற்கு ஆர்எஸ்எஸ் கூட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஏனெனில் அவர்கள் தான் மிகப்பெரிய தேசப்பற்றாளர்கள் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் காட்டிக்கொள்கிறார்கள்..

நன்றி

தீரன் திருமுருகன்

தமிழர் கட்சி