காசுக்காக சின்னத்தை விற்கும் செயல் விஷர் கூத்து என்று எங்கள் பாணியில் சொல்லுவோம் …
மேலும் இதை பாவனை செய்த பின்னர் அப்படியே மடித்து பெட்டியில் தானே வைக்க போகிறார்கள்..
சேலையில் சிங்கம் பதித்தால் சிறிலங்காவில் சிறை …
அந்தளவு தாய் மண் பற்று வந்தேறிகளுக்கு உண்டு .
வாழ்ந்த மண்ணின் சின்னத்தை
வாயில் போட்டு கொண்டு திரியும் எண்ணம் எங்கள் சில விசர் நாய்களுக்கு
கிழிந்த கொடி என்றால் எப்படி எரிக்க வேண்டும் எரித்த சாம்பலை தண்ணீரில் கரைக்க வேண்டும் என்று கொடி கோவை மற்றும் சின்னங்கள் புத்தகத்தில் உள்ளது .
அதன்மீதான பற்றும் ஆழமான நேசிப்பும் தான் எம்மை சிறு வயதில் புலிகள் ஆக்கி இன்று வரை அப்படியே கொண்டு நடத்த காரணம்
எல்லோரும் இப்படியே வாழ்த்துக்கள் நல்ல விடயம் என்று சிந்திதால்
தலைவர் சப்பாத்தில் கூட அச்சிடப்படுவார் ..
இங்கே ஊக்குவிப்பு அவசியம் இல்லை உண்மை தன்மை தான் அவசியம்
எந்த நோய்க்கும் உலகில் மருந்து கண்டு பிடிக்கலாம் ஆனால் இந்த நோய்க்கு கொஞ்சம் கடினம் தான் .
நோய் முற்ற முன் கருணை கொலை செய்து காரியத்தை முடித்தால் மட்டுமே காக்க வேண்டியவை காக்க படும்.
கதிர் ஈழம்