கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…

84

சுமார் 191 பேர்களுடன் டுபாயில் இருந்து வந்த போயிங் 737 ரக விமானம் ஒன்று இந்தியாவின் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் விபத்து!

விமானம் இரண்டாக முறிந்தது, விமானி உட்பட இதுவரை 15 பேர் பலி, 60 ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளனர், மீட்பு பணிகள் தொடர்கிறது.